கழக உடன்பிறப்புறுப்புகளே,
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதை நேரடியாகச் சொல்லாமல், அதற்கான soft launch ஆக மக்களின் மனநிலையைத் தயார்படுத்தும் வகையில் பதிவிடுங்கள்.
🔴திமுகவின் கவுன்சிலர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.
மிகவும் தெளிவாக பேசுகிறார். திமுக கட்சியின் பிரமுகராக இருந்தாலும், கவுன்சிலராக இருந்தாலும் party fund நிச்சயம் தர வேண்டுமாம். விதிவிலக்கு இல்லையாம்...