த வெ கஅரசின்குதிரை பேரத்தை கண்டுபிடித்து நிறுத்தியது,வாக்குறுதியை நிறைவேற்றாதகளவாணி தனத்தையும்,சட்டம் ஒழுங்கு சீர்குலைவினை கட்டுப் படுத்தவும் விலைவாசி உயர்வை தடுக்கவும் ,விவசாயிகள் பிரச்சனைகளை சரி செய்யவும் ,போராடும் மக்கள் செல்வர், செயலால் இடைத்தேர்தலில்,த வெக கட்சி பின்னடைவு.
மக்கள் செல்வர் டிடிவி துணிச்சலாக ஆளும் த.வெ க. அரசு செய்யும் தவறுகளையும், சட்டத்திற்கு புறம்பான காரியங்களையும் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருவதால் தாராபுரம், மதுராந்தகம் ,இரண்டு இடைத்தேர்தல்களிலும் த. வெ.க கட்சி பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாழ்க டிடிவி
மக்கள் செல்வர் டிடிவி துணிச்சலாக ஆளும் த.வெ க. அரசு செய்யும் தவறுகளையும், சட்டத்திற்கு புறம்பான காரியங்களையும் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருவதால் தாராபுரம், மதுராந்தகம் ,இரண்டு இடைத்தேர்தல்களிலும் த. வெ.க. கட்சி பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாழ்க டிடிவி. அக்ரி .
மக்கள் செல்வர் டிடிவி யின் ஊடகவியலாளர் சந்திப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அரசியலில் நீண்ட அனுபவம், அம்மாவிடம் பயிற்சி, இவை யாவும் ஒருங்கே வெளிப்பட்டது. வாழ்க டிடிவி.
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, அம்மா அவர்கள் மீது பற்று கொண்ட யாவரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும், இல்லையென்றால் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருவது, சவாலாக ஆகிவிடும் என கவலை கொண்டுள்ளார்கள். எல்லோரும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தொண்டர்கள்,
மக்கள் செல்வர் டிடிவி,என்ற மாமனிதர் அ இ அ தி மு க கழகத்தோடு இணைந்து, பொதுச் செயலாளர் அவர்களுடன் இரட்டை இலை சின்னத்தை கையில் ஏந்தியபிறகுதான் அம்மாவின் ஆசை சின்னமான,இரட்டை இலை பட்டொளி வீசி அரியணை ஏற முடியும், என தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள்.
மக்கள் செல்வர் டிடிவி தினகரன்சார்,அவர்களை உடனடியாக இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்திக் கொண்டு,மக்களின் நம்பிக்கையினை அதிகப்படுத்த,என் டி ஏ கூட்டணி தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் செய்தால்,வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என மக்கள்எதிர்பார்க்கிறார்கள்.
மக்கள்செல்வர்டிடிவி அவர்கள்கூறியகுதிரை பேரம்என்பதுதற்பொழுது, தாராபுரம்பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்திரு. பொள்ளாச்சிஜெயராமன், அவர்கள் பேசிய பேச்சிலிருந்து நிரூபணம் ஆகி உள்ளது.மக்கள் செல்வர் எப்பொழுதும் ஆராய்ந்து உண்மையை மட்டும் பேசுவது வெளிப்பட்டு இருக்கிறது. வாழ்க,டிடிவி புகழ்
அதிகாரத்தில் இருப்பவர்கள்வழக்கு தொடர்வார்கள் கைது பண்ணுவார்கள் என்று எண்ணி தலைவர்கள் ஒதுங்கியிருக்கிறநேரத்தில் மக்கள் செல்வர் டிடிவி,தினம் நொடிக்கு,நொடி,அவர்கள் புரிகிற தில்லுமுல்லுகளை அதனால் மக்கள் படுகிற வேதனையையும் சுட்டிக்காட்டி,கன்டிக்கின்ற பணியைசிறப்பாக செய்கிறார்கள்.
மிக இளம் வயதிலேயே அரசியலுக்குவந்து 30 ஆண்டுகளுக்குமேல் அம்மாவிடம் பயிற்சிபெற்று, அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும், சிறப்பான அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிற மிகச்சிறந்த நிர்வாகி மக்கள் செல்வர் டிடிவி. அவர்களுடன் இணைந்து செல்வது,சிறந்தமுடிவாக மக்கள் கருதுகிறார்கள. அக்ரி.
அண்ணா பிறந்தநாள், இன்று 15 9 2026 அன்று மன்னார்குடியில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு அ மமு க சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் கழக அமைப்பு செயலாளரா அக்ரி ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது.
சாகுபடி செய்தகுருவை நெல் பயிர் கதிர் வராமல் வெக்கி நிற்கின்ற நேரத்தில், சம்பா விதைப்பு செய்வதும் காலம் தாழ்ந்து போவதை நினைத்து விவசாயிகள் கவலையில் உள்ளார்கள்.இதற்காக மக்கள் செல்வர் டிடிவி வறட்சிநிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். என கேட்டுள்ளார்கள்
மக்கள் செல்வர்டிடிவி எதிர்க்கட்சிகளை, ஒருங்கிணைத்து தலைமை தாங்கின்ற தளபதியாக இருந்து கொண்டு, மக்களுக்கு ஏற்படுகிற தீங்குகளை, சங்கடங்களை,ஆளுங்கட்சிக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி தீர்த்து வைக்கிறார் ,ஆதலால் தான் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். வாழ்க அவரது புகழ். அக்ரி ராமச்சந்திரன்.
அம மு க,கழகத்தினை ஆரம்பித்து தமிழகம் பூராவும்அலைந்து மக்களை அவருடைய இல்லத்திலேயே குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைத்து முடியாத வைகளை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் செல்வது,என கழகத்தை நீர்பூத்த நெருப்பாக உயிர்போடு வைத்துக்கொண்டிருக்கும் மக்கள்செல்வர்டிடிவிபுகழ் வாழ்க. அக்ரி
மக்கள் செல்வர் டிடிவி திடமுடையவராக இருக்கிற காரணத்தினால், (திடமுடையவர்கள் முயற்சி செய்தால் செயல் பிறக்கும் என்பது முதியவர்களின் அனுபவம் மொழி), ஆதலால் அவர்கள் எடுக்கிற காரியங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெற்று மக்களுக்கு நன்மை பயக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மக்கள் செல்வர் டிடிவி நிருபர் கேட்ட கேள்விக்கு தண்ணீர் பத்தாது, கடைமடைக்கு செல்லாது, என தெரிவித்த பிறகுமேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இது நிலத்தடி நீரின் அளவு கூட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்ன விவசாயிகள் நன்றி கூறுகிறார்கள்அக்ரி.
மக்கள் செல்வரின் புதிய முயற்சி வெற்றி பெறுவது என்பது நிச்சயம். எதை ஆரம்பித்தாலும் வெற்றியின் விளிம்பிலே நின்று கொண்டு வெற்றியின் பிடரியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்த காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடுகிற மகத்தானமாமனிதர்மக்கள் செல்வர்டிடிவிஅவரது புகழ் வாழ்க.அக்ரி
திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் வீட்டில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் திரு ஆனந்தராஜ் அவர்களும் அக்ரி என் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொள்ளப்பட்டது.
மக்கள் செல்வர்டிடிவிஎன்ற மாமனிதர்,ஏழைகளின் தோழராகவும், இல்லாதவர்களின் வீட்டுப் பிள்ளையாகவும், இயலாதவர்களை ஏந்தி பிடிக்கும் தாயாகவும், பெண்களுடைய பாதுகாவலராகவும், ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, உள்ளார்கள். வாழ்க அவரது புகழ். அக்ரி ராமச்சந்திரன்.