ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- கவியரசன் திருஞானம்
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
---இடும்பாவனம் கார்த்திக்.
நாதக..
”கொள்கை விளக்க குறிப்பு படிச்சிட்டு இரவு 3 மணிக்கு தான் தூங்கினேன்”.. செந்தில்பாலாஜி பேசும்போது திடீரென குறுக்கிட்டு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..
CMVijay | TNAssembly 2026 | TVK | DMK | JCDprabhakar
#NewsTamil24x7#Senthilabalaji
பவுடர்னதும் பதறிட்டானுங்க அணில் குட்டிக 😂
JCB ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது...
உதய் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா...!? இல்லைல அப்ப நா பேசுறத மூடிட்டு கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு 🔥
ஆகஸ்ட் 3 - பீளமேடு நவீன் (25) கத்தியால் குத்திக் கொலை.
ஆகஸ்ட் 6 - கிணத்துக்கடவு அஸ்வின் (22) கத்தி, சுத்தியலால் அடித்துக் கொலை!
ஆகஸ்ட் 10 - ஒத்தக்கால்மண்டபம்
அமுதன் (19) கல்லூரி மாணவர் ,20க்கும் மேற்பட்டோரால் அடித்துக் கொலை!
ஆகஸ்ட் 11- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சைபாளையத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக் கொலைதிருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் தாயுடன் கொலை
சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அண்ணன் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் வாரம ஒரு ரீல்ஸ் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.🔥
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.
• 199 ரூபாய் இருந்த DTH கட்டணம் 300 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
• 149 ரூபாய் இருந்த செல்போன் கட்டணம் 300 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
• 56 ரூபாய் இருந்த பெட்ரோல் கட்டணம் 100 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
30 பைசா, 45 பைசா, 75 பைசா, 1.60 ரூபாய் திமுக அரசு மின்சார கட்டணத்தில் உயர்த்திய போது ஒப்பாரி வைத்த ஊடகங்களும் எதிர்க்கட்சியும் இன்று 300 ரூபாய் உயர்ந்த பிறகும் பிட்டத்தில் ஆணி அடித்தது போல் அமைதியாக உள்ளனர்.
நலிவடைந்து இருந்த மின்சார துறையை.
லாபகரமாக நடக்கும் நிறுவனமாக மாற்றி.
ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சரின் பாராட்டுதலை பெற்ற தமிழ்நாடு மின்சார வாரியம்.
அன்று மக்களுக்கு விதித்த விலை ஏற்றம் 30 பைசா..
மக்கள் பாரத்தை குறைத்து அரசாங்கத்திற்கு லாபத்தை மட்டுமல்லாமல் நட்பெயரை ஈட்டி தந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்களை பார்த்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று கேவலம் கூத்தாடி கேலி செய்தான். அவனைப் பின்பற்றி பல தற்குறிகளும் அதையே பாடியது.
அந்தோ அந்தக் கலைஞன் சொன்னான் "காலம் பதில் சொல்லும்" என்று. நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை.
இதோ இன்று பிட்டத்தின் வழியே மாதம் மாதம் நெருப்பு வெளியேறிய பிறகும் ஊடகங்கள் அனைத்தும் பொத்தி கொண்டு இருக்கிறது 😄
ஒரு நாளும் @mkstalin அரசின் அமைச்சர்களின் திறமையை எள்ளளவும் ஒருக்காலும் எவராலும் வெற்றி கொள்ள இயலாது.
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
15,000 கோடி ஊழல் பணத்தை கண்டுபிடிச்சு கஜானாவுல சேர்த்துட்டோம்னு Social Media முழுக்க பொய் பிரச்சாரம்…
இப்போ எங்கனு? கேட்டா…
வரல…ஆனா வர ஆரம்பிச்சுடுச்சு
Revision of certain fees…” 😂
அதாவது Revenue காட்ட Fees/Chargesஐ உயர்த்தியது தான் சாதனையோ
கேள்வி கேட்டதும் Speaker பதட்டம் வேற…🤡
SP Lakshmanan slams Actor Vijay
மோடியை விஜய் எதிர்க்க மாட்டாரு 😂
விஜய் தலைமையில் நடக்கும் தொகுதி மறுவரையறை தொடர்பான எம்பிக்கள் கூட்டம் தமிழக மக்களை முட்டாள் ஆக்க😂