ஊரே திமுக வ பார்த்து சிரிக்குது போல இந்த கேள்விய தான நாங்க கேட்டோம் எங்கள தற்குறி னு சொல்லிட்டு இருந்திங்க அதே கேள்விய national media ல கேட்கும்போது பதில் சொல்ல முடியாம இப்படி அசிங்கப்பட்டு நிற்குரிங்களே டா
தமிழ் media ல மொத்த ஆளுங்களையும் உங்க ஆட்களா கூப்டு உங்களுக்கு தேவையான topic மட்டும் எடுத்து பேசி எவ்ளோ ஆட்டம் போட்டீங்க இன்னைக்கு national media காரன் வச்சு செஞ்சிட்டான்
கர்மா is...........
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.