விசிக தயவுல தான் திமுக..
திமுக தயவுல விசிக இல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுதி இருக்காப்ல..🤗
திமுக-காரன் விசிக-வுக்கு முட்டு குடுக்க தொடங்கிட்டான்..🤣
#திருட்டு_திமுக
செந்தில் பாலாஜி @V_Senthilbalaji அண்ணன் என்று சொன்னால் உடனே மனசுக்குள் வருவது ஒரு யானை, ஒரு கடல், ஒரு கோபுரம், ஒரு குழந்தை...
அண்ணனின் அறிவுக்கூர்மை, ஆர்ப்பாட்டம் இல்லாத அவருடைய பலம் என்பது காட்டுக்குள் இருக்கும் ஒரு யானைக்கு ஒப்பாகும்! அதுவும் தேர்தல் காலம் என்றால் எதிர்த்து நிற்பது எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் அதை வேரோடு சாய்த்துவிடும் வனத்தின் யானை தான் அண்ணன்...
அண்ணனின் அமைதி, பொறுமை, ஆழமான சிந்தனை, ��ிகழ்வுகளை உள்வாங்கும் தீர்க்கம் எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு சமுத்திரத்தை போன்ற பிரமிப்பு இருக்கும்! எவ்வளவு பிரச்சனைகள், எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் என்று அவரை வீழ்த்த நினைக்கும் அத்தனைக்கும் முன்பும் அண்ணன் காட்டும் நிதானம் கடலை போன்றது...
தேர்தல் களத்தில் அண்ணனை பார்க்கும் போது கோயில் கோபுரத்தை போன்ற பிரம்மாண்டத்தை பார்க்க முடியும்! அண்ணனின் திட்டமிடல், செயல்பாடு, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் பண்பு அவரை கோபுரத்தை போல அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும்...
உடன்பிறப்புகளிடம் அவர் காட்டும் அன்பு, அந்த புன்னகை, தன்னிடம் இருப்பவைகளை மற்றவர்களுக்கு கொடுப்பதாகட்டும், அதே போல சாப்பிடுவதாகட்டும் அவர் மீசை வச்ச குழந்தை தான்...
செந்தில் பாலாஜி என்னும் அம்பை நம்ம தானைத்தலைவர் வில்லில் பின் நோக்கி இழுக்கிறார் என்றால�� அது இன்னும் புயல் வேகத்தில் எதிரிகளை நோக்கி பாயத் தயராகிறது என்பது தான் பொருள்.
மேற்கு மண்டலத்தில் அடிமைகளை இந்த அம்பு வீழ்த்தும்...
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்
வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்...
1. ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்!!!
இது தமிழ் இல்லை என்பதும்...
ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது.
2. உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா??
3. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான்,
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான்,
உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான்,
உதயநிதி என்பதும் சமஸ்கிருதம்,
துர்கா என்பது சமஸ்கிருதம்,
அழகிரி என்பது சமஸ்கிருதம்,
கருணாநிதி என்பது சமஸ்கிருதம்,
தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்....ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா....
கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்!!
3. உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே... சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா....
இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும்..!
உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான்...
கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான்....
ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம்...
கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம்...
விஜய் என்பதும் சமஸ்கிருதம்...
அஜித் என்பதும் சமஸ்கிருதம்...
தனுஷ் என்பதும் சமஸ்கிருதம்...
விக்ரம் என்பதும் சமஸ்கிருதம்...
சூர்யா என்றாலும் சமஸ்கிருதம்...
கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம்...
சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீமான் என்��ு அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது....!!!
கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே...
4. உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா??!
5. உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா?!
6. அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா???
7. சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா....
உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை...!
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன்.,
தங்கள் தந்தை எழுதிய குறலோ வியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே ....ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா???
சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்???
பதில் கூறுவீர்களா ஐயா ஸ்டாலின் அவர்களே!!!?
--
இராம ஶ்ரீநிவாசன்
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பாஜக.
எங்க முதலமைச்சர் காட்டு�� வழியில தான் நாங்க போவோம் 😍😍
எங்களுக்கு ஹிந்தி தேவையில்ல ஹிந்தி படிச்சவனே இங்க தான் வேலைக்கு வரான் 😁💥💥💥
#StopHindiImposition #தமிழ்_வாழ்க
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin