அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை எதையும் கடந்து செல்வோம் காலமும் நேரமும் நமக்கானதாக இருக்கு
நமக்கு என்ன குறிக்கோள் அந்த பயணத்தில் மட்டும் செல்வோம்
🙏மாறுவோம்❤️மாற்றுவோம்🙏
மக்களே, மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இயக்கத்தை தொடங்கிவிட்டோம் என்பதற்காக அவசரப்பட்டு தேர்தல் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணாமலையார் கூறியதுபோல், முதலில் கட்சி உருவாகும் முன்பே நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு, வலுவான அடித்தளத்தை அமைப்பதே முக்கியம்.
கட்சியை எப்போது தொடங்க வேண்டும், எந்த நேரத்தில் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பதைக் குறித்து அண்ணாமலையார் சரியான முடிவை எடுப்பார். அதுவரை நாம் இயக்கத்தில் களப்பணி செய்து கொண்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும் .
நம்முடைய முதல் மற்றும் முக்கியமான இலக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதுதான். அந்த இலக்கை அடைந்த பிறகே அடுத்த கட்டங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எனவே, 2029 மக்களவைத் தேர்தல் குறித்து இப்போதே குழப்பம் அடைய வேண்டாம். நம்முடைய முழு கவனமும் 2031 இலக்கின் மீதே இருக்கட்டும். 🙏
@annamalai_k #Annamalai
Every political journey eventually arrives at a question that cannot be answered by strategy, ambition, or power. It can only be answered by conscience and self-belief.
The thoughts I share here emerge from that question! They are born from gratitude, shaped by introspection, and driven by an unshakeable belief that the future of Tamil Nadu belongs not to a leader, but to its people.
A chapter closes. A movement begins.
#WeTheLeader
ஒவ்வொரு அரசியல் பயணமும் இறுதியில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறது. அந்தக் கேள்விக்கு யுக்தி, அதிகாரம் அல்லது பதவி மூலம் பதிலளிக்க முடியாது. மனசாட்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே அதற்கான உண்மையான பதிலை அளிக்க முடியும்.
இங்கு நான் பகிரும் எண்ணங்கள் அந்தக் கேள்வியிலிருந்தே பிறந்தவை. அவை நன்றியுணர்வில் உருவாகி, ஆழ்ந்த சுயபரிசோதனையால் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் எதிர்காலம் ஒரே தலைவருக்குச் சொந்தமானது அல்ல; அதன் மக்களுக்கே சொந்தமானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு அத்தியாயம் நிறைவடைகிறது.ஒரு மக்கள் இயக்கம் தொடங்குகிறது.
#WeTheLeader
K.ANNAMALAI Avl
அன்பு நண்பர்களே,
தற்போது வரை நடைபெற்ற இணைய வழி உறுப்பினர் சேர்க்கை மூலம் நம்முடன் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் இணைந்துள்ளனர். இது நமது முதல் கட்ட வெற்றி என்றாலும், நமது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய நேரம் இது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் Leaders Enrollment Drive (உறுப்பினர் சேர்க்கை) நடத்தி, நமது இயக்கத்தில் இணைய விருப்பம் இருந்தும் எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி அவர்களை இணைக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.
களத்தில் இறங்கி ஒரு புதிய புரட்சியைத் தொடங்குவோம். மாற்றத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைப்போம்.
By
WE THE LEADERS
Greetings to everyone,
Our beloved leader Annamalai Avargal, having worn the sacred garland, is currently on his way to Sabarimala. He will return in two days and provide us with necessary guidance.
Until our party officially announces it, no responsibilities or posts at any level—whether Branch (Kilai), Union (Ondriyam), District, or State—will be declared. Please remain patient...
There is information that some people from areas like are misleading others by asking to form branches and distributing application forms for post-holders.
Until instructions arrive from leader Annamalai Avargal, let us focus only on the membership drive.
Hope you are understanding
Thank you.
BEST REGARDS
Dr.B.SIVAKUMAR
WTL FOUNDATION
#Annamalai
அனைவருக்கும் வணக்கம்,
நமது அன்பிற்கினிய தலைவர் K. Annamalai அவர்கள் புனித மாலை அணிந்து தற்போது சபரிமலை யாத்திரையில் உள்ளார்.
அவர் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து நமக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்.
WTL சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை, கிளை, ஒன்றியம், மாவட்டம் அல்லது மாநில அளவில் எந்தப் பொறுப்புகளும் அல்லது பதவிகளும் அறிவிக்கப்பட மாட்டாது.
எனவே அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சில பகுதிகளில் இருந்து கிளைகளை அமைக்கவும், பொறுப்பாளர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கவும் சிலர் முயற்சி செய்து மக்களை தவறாக வழிநடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக அறிவுறுத்தும் வரை, நாம் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை பணியில் மட்டும் முழு கவனம் செலுத்துவோம்.
அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி.
அன்புடன்,
டாக்டர். B.சிவகுமார்
WTL FOUNDATION
ANNAMALAI 2.0 IS THE 'ALTERNATIVE"?
Here's a look by @nimumurali at Annamalai's stategy and idea.
‘We The Leaders”, aimed squarely at Tamil Nadu’s youth
Lean, non-political core team: The project is reportedly being driven by about two dozen close-knit group of friends, professionals, management graduates and tech experts rather than established politicians or industrialists.
Rajinikanth factor: Sources indicate Annamalai expects moral support from superstar Rajinikanth, adding another intriguing dimension to Tamil Nadu’s evolving political landscape.
Gen Z-first politics: No traditional press conferences, no old-school cadre-building
The movement is being built through social media, digital outreach and online registrations, already claiming over 10 lakh sign-ups.
Nationalist, but Tamil-first: Annamalai’s pitch seeks to bridge the long-running “Tamil identity vs Indian identity” debate, arguing both can coexist.
Not BJP 2.0: Sources say the platform will raise issues even against the BJP and the Union Government when required, citing Annamalai’s opposition to aspects of the three-language policy debate.
Personality politics returns: Annamalai appears convinced Tamil Nadu is entering a new era where charismatic leaders—not traditional party structures—will dominate political discourse.
The Vijay challenge: Team Annamalai believes there is political space for another mass personality to take on TVK chief Vijay and shape the state’s next-generation politics.
Digital over traditional media: Taking a page from Vijay’s playbook, Annamalai is bypassing conventional media formats and communicating directly with supporters through videos and social platforms.
2031 in focus: The immediate target is mass membership expansion; the long-term objective is building a credible political force for the 2031 Tamil Nadu Assembly election.