TVK படுதோல்வி...!
இடைத் தேர்தலில் TVK படுதோல்வி அடைந்தால், என்ன நடக்கும்...?
1. பதவி ஆசையில் TVK கட்சிக்கு ஓடியவர்கள் செய்வதறியாது, திரும்பவும் அவர்கள் இருந்த கட்சிக்கே வருவார்.
2. எதிர்காலத்தில் எவருமே TVK கட்சிக்கு போகமாட்டார்கள்.
3. கூட்டணிக் கட்சிகள் களநிலவரத்தை புரிந்துகொண்டு, ஆதரவை வாபஸ் வாங்கும்.
4. மைனாரிட்டி தற்குறிகள் ஆட்சி தானாகவே கவிழும் சூழல் உருவாகும்.
- @Dhanaakutty1
நிக்காம ஓடு ஓடு ஓடு 🏃 🏃
போலீஸ் பாதுகாப்போடு சென்ற
தவெக வேட்பாளர் ஓடுகாலி மரகதம் குமரவேல் விரட்டி அடிப்பு
நேமம் அத்திவாக்கம் பகுதியில்
இன்று வாக்கு சேகரிக்க சென்றபோது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சாரத்தை பாதியில் விட்டு விட்டு ஓட்டம்...!
#அஇஅதிமுக வேட்பாளர்
மக்களை அணுகும் முறை...!!
போலீஸ் பாதுகாப்போட வரல...!!
ஆளுங்கட்சினு ஆணவத்துல வரல..!!
வாய்ப்பு குடுங்க; வாய்ப்பு குடுத்தா
நல்ல முறைல மக்கள் பணி செய்வேன்🔥
இதுக்குப்பேருதான் #அஇஅதிமுக💪🏻
@EPSTamilNadu@TVKVijayHQ
உயிர்கொடுத்து தேர்தல் பணியாற்றிய தொண்டர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தி, பதவி வெறிக்காக அணி மாறி நிற்கும் குதிரை பேரவாதிகளை ஜனநாயக ரீதியாக விரட்டி அடிப்போம்!
இரட்டை இலையே வெல்லும்!
அதையே இடைத்தேர்தல்
களம் சொல்லும்!
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில்
25 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி 1500 க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது 🖤🤍❤️🔥
பாலங்கள் என்றால் அது எடப்பாடியார் தான் 🔥