மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்!
மக்கள் பணியில் உங்கள் பயணம் சிறக்கவும், தமிழகத்தை வளம் பெறச் செய்ய உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீடித்த ஆயுளும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
#TVKVijay
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
கண்ணுக்கு அழகு இமை, விண்ணுக்கு அழகு மழை, மண்ணுக்கு அழகு மரம், சொல்லுக்கு அழகு தமிழ், தலைமைக்கு அழகு எங்கள் முதல்வர் தான் - முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் JCD பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து
TNAssembly | CMVijay | TVK | UdhayanidhiStalin | DMK
#Newstamil24x7#TNAssembly #TNAssembly2026 #MLA
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD