You are all here because of one man Vijay. Don't let ego take over. Focus on your responsibilities and prove yourselves through your work, not by fighting over whose name appears first on a banner @jaga_vijay33#TVK#TVKVijay
Sun tv promo. Andha time la Rajini sir peak . Apove Rajini sir Enthiran opening record break panna 1st hero Ayya . OG aamais anda kaalam🔥
Golden periods🥹
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதைக் குறிப்பிட்டு போட்டியிடாமல் தவிர்த்திருக்கலாமே தோழர்?
உங்களை தூக்கி சுமந்தது திமுக தொண்டர்கள் தான்.
2021- 26 திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை அரசு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தீர்கள்? திமுக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் என்னென்ன செயல்கள் செய்தது என்றெல்லாம் தங்களுக்கு தெரியாததா?
எவ்வளவு காலம் உங்களுக்கு இருந்தது அப்பொழுதெல்லாம் ஏன் இந்தக் குற்றச்சாட்டை சொல்லவில்லை?
நீங்களும் ஒரு வழக்கமான சந்தர்ப்பவாதம் மிக்க தமிழ்நாடு கம்யூனிஸ்ட்காரர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
ஐயாவ வச்சு வுல்வரின் ai க்ளிப்ஸ் ரெண்டு பாத்தேன்.. த்தா தரமான ரிசல்ட் தான்.. அந்தாளுகிட்ட பெர்மிசன் மட்டும் கேட்டுட்டு ஒரு 50கோடி பட்ஜெட்ல அவரு இல்லாமலே தரமான கதைய 2மணி நேர படமாவே எடுக்கலாம்.. அடுத்த 5 வருசத்துல இது ரொம்ப சாத்தியமான விஷயம் தான்..
2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார்..
ஆனால் அவர் சீமானிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை...
- தாயக புலி வைகோ 😂😂😂