விடுமுறை நாட்களில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக Coaching எடுக்கும் ஒரு Software Engineer…
தங்கள் வீடுகளையே மாணவர்கள் படிக்கும் Library-ஆக மாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர், கரூர் Postman…
Plastic Bottle வேண்டாம் Glass Bottle பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி, ஒரு பள்ளியின் நடைமுறையையே மாற்ற வைத்த ஒரு மாணவர்…
நேர்மையான Auto Driver, தரமான பொருட்களை விற்கும் கடைக்காரர் என பல சாமானியர்கள் பற்றித்தான் இந்த தொடரில் பேசியிருக்கிறார்… அது தான் சாமானியனின் அறச்சீற்றம்...
எதையும் படிக்காமல், அடுத்தவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் உங்களுக்கு எதற்கு இந்த வேலை?
அண்ணாமலைக்கும் உங்களுக்கும் ஒரே வயசு, ஒரே ஏரியா, ஒரே சமூக சூழல்.
அண்ணாமலை College Topper, IPS Officer, இன்று பலர் follow செய்யும் அரசியல் தலைவர்
நீங்க இப்படி வாயால் அவதூறு பரப்புவதை தவிர சாதித்து என்ன…?
நம்ப என்னமோ உலகத்த புரட்டி போட்ட மாதிரி மத்தவங்கள எப்படி இப்படி இஷ்டத்துக்கு பேசு வாய் வருது…
எப்படி இருந்த நதி.. இப்படி மாறிடுச்சே..!! சண்முக நதியை தூய்மைப்படுத்திய We The Leaders-க்கு பாராட்டு
Palani | Shanmuga River | Annamalai
#Newstamil24x7#Wetheleaders
முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்று வந்துள்ளார் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியே 1% தான். அங்கு முதலீடு செய்வதே, மஹிந்திரா உள்ளிட்ட நமது இந்திய நிறுவனங்கள்தான்.
எனவே, முதலமைச்சர் வெளிநாடு செல்வதை விட்டுவிட்டு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள, நமது தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து, முதலீடு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
முதன்மை சேவகர் அண்ணாமலை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வைகை நதி தூய்மைப் பணி.
நான்காவது வாரமாகத் தூய்மைப் பணியை தொடரும் நமது இயக்கத்தின் தலைவர்கள்.
வைகையை மீட்போம், வருங்காலத்தைக் காப்போம்!
@BJP4TamilNadu all the best for 2029! These 3rd rated comments on @umaanandansays@annamalai_k will take you down to cleaners !
Arrogance has no place in our democracy . Refer 2026 results !
இவரை எல்லாம் ஒரு காலத்தில் அண்ணாமலை அண்ணா க்கு போட்டியா இறக்கினாங்க..ஞாபகம் இருக்கா.. 😂😂😂
இப்போ என்னாச்சு அண்ணாமலை அண்ணா சொன்னது தானே நடந்துச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣
உன் அறிவுக்கு எது எட்டுமோ அத மட்டும் பேசு டா, அரை போத @KalyaanBJP_
முதல் படம்:
அந்தப் பத்திரிக்கையாளர் தனது மகள் எந்த நடனப் பள்ளியில் பயில்கிறார் என்று பொதுவெளியில் பதிவிட்ட பதிவு.
இரண்டாவது படம்:
திஜக தலைவர் பதிவிட்ட Aug 1 அன்று கலந்துகொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சியின் நிரல். அதே பக்கத்தில் உள்ளது.
அதில் கலந்து கொண்டவர்களின் பெயர், அவர்களின் தந்தை தாய் பெயர், புகைப்படம் என அனைத்தும் பொதுவெளியில் உள்ளது.
பெயர் ஒன்றுபோல் இருக்கும் வேறு பத்திரிக்கையாளர்னு முட்டின சரி அது எப்படி டா புருஷன் பெயரும், பொண்ணு புகைப்படமும் எல்லாம் ஒண்ணா இருக்கும்?
மூளை முட்டில இருக்கா டா?
இதுபோக, class teacher photo, parents photo போட்டு, “இவங்க அவங்க இல்ல”ன்னு முட்டுறான்.
முட்டா மூதி!
இனிமே வீட்டுல பெரியவங்கள கூப்டு வா @KalyaanBJP_