NEET போராட்டத த��ிழ்நாடு அரசு ஒடுக்குதுன்னு போராட்ட களத்துல நின்னு பேட்டி குடுக்குறாங்க.
Balan இல்லம் போராட்டமே கிட்ட தட்ட ஒரு வாரமா போகுது.
நீலம் போராட்டம் நடந்துச்சு.
இன்னைக்கு நாம் தமிழர் போராட்டம்
ரெண்டு நாளா SFI ராஜரத்னம் ஸ்டேடியம் வெளியே போராட்டம்.
நாளைக்கு மனித ந���ய மக்கள் கட்சி போராட்டம்.
சத்தியமா புரில எனக்கு?
BREAKING ��😡😡
அந்நிய தீயசக்திகளின் தலையீட்டால் போரட்டத்தை முடித்து கொண்ட CJP தமிழ்நாடு இயக்கம்.
போராட்டத்தை முடிக்க கூடாது என்று அங்கிருந்த ஒரு கும்ப��் CJP ஒருங்கிணைப்பாளர்களை தாக்க முயற்சி.
"போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி அக்கறையாக பேசவில்லை..
எல்லோரும் தவெக அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்"- நடிகை சனம் ஷெட்டி
#Chennai | #SanamShetty | #Protest
Started my Vijay theatre journey with Love Today (1997) ❤️
Today, I watched Jananayagan (2026).
29 years.
From a young romantic hero to a phenomenon who inspired millions.
What a journey to witness on the big screen! ❤️🔥
#ThalapathyVijay#LoveToday#Jananayagan#29Years
”ஒரு படம் பார்த்தா ஜோக்கரா?
மைக்க��� பிடுங்கிட்டு துரத்திட்டாங்க”
- பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் சர்ச்சையாக பேசியதாக போராட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்ட பின் நடிகை சனம் ஷெட்டி பேட்டி
#Chennai | #SanamShetty | #Protest
One Lady..🔥🔥 Broke DMK's carefully built one week's fake narrative into pieces 😅💥 Piece piece ah Norukitanga😂
This is what a geniune supporter can do.. Political agenda got no place here among student protest..
ஒத்த பொம்பள மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க!
ஏன்டா நீட்ட எதிர்க்க எல்லாரும் வரணுமா?இல்ல திமுக அடியாட்கள் மட்டும் வரணுமா?
அந்த மேடை என்ன விஜய மட்டும் திட்டிட்டு போகிற போராட்ட களமா?
ஒரு பெண்ணை இப்படிதான் பேசணும் என அத்தனைபேர் சுத்தி நின்னு மைக்கை பிடுங்குறிங்க வெட்கமில்லையா?
அந்த அலுவலகம் மத்திய அரசை எதிர்க்க கூடிய இடமா? இல்லை மாநில அரசை எதிர்க்க ஆள் செட் பன்ற ���டமா?
இவர்கள் நீட்டை எதிர்க்கவில்லை நீட்டை வச்சு விஜய எதிர்க்கிறார்கள்.
By injecting politics into the protest and attempting to portray the students movement as one against the #TVKVijay government, those who directed their hostility toward Chief Minister Vijay and the TVK administration have now been exposed by actress @ungalsanam.
At a time when the protest against the alleged #NEET question paper leak was meant to remain focused solely on that issue, some participants carried placards reading, 'We need JanaNayagam, not JanaNayagan,' thereby politicizing the students movement. Sanam Shetty has exposed what she describes as the agenda of DMK agents who sought to divert the protest for political purposes. While CJP members have been protesting in Delhi for over 20 days, many of those who had spent the same period discussing and celebrating the FIFA World Cup and new film releases suddenly chose to unleash their hostility when the subject became Vijay. Sanam Shetty has exposed the double standards of these individuals.
The students protest is gradually being diverted from its original purpose. Particularly in Tamilnadu, efforts are being made to steer it in a different direction. While the CJP protesters and the students are demanding only the resignation of Dharmendra Pradhan, some individuals, unable to come to terms with their political defeat, are using the movement as an outlet for their resentment. By calling this out openly, Sanam Shetty has exposed these elements, and she deserves appreciation for doing so.
One Sanam Shetty finished an entire narrative set up for days by dmk eco system. This is why I keep saying dmk has got the entire calculation wrong. Your 2017 formula is not going to work anymore. Times have changed. People have evolved.
மைக்கை புடிங்கிட்டு துரத்திட்டாங்க சார்.. இதுதான் இவங்க ஜனநாயகத்தோட லட்சணமா..? அப்போ ஜனநாயகன் படம் பார்த்த நான் ஜோக்கரா..? வெற்றிமாறன் சார் எத்தனை பட��்தை எடுத்தாரு.. அவரு உட்கார்ந்துட்டு இருக்காரே..? நீங்க 100 பேர் இல்ல 1000 பேர் கூட இருங்க அதெல்லாம் எனக்கு கவலை இல்லை..? இது ஒரு போலி போராட்டம்..? நீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து பேச வந்த நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்..