@StarSportsTamil#staraikelungal Hi Cheeka Sir RCB Bowlers ரொம்ப மோசமான பௌலிங் போட்டாங்க. No Yorker, No Bouncer, No Slow Bouncer, No InSwing, No OutSwing, No Stump to Stump Balls, No Line Balls, And No Verity Balls But All Bowlers International Bowlers🤔🤔🤔
@Kuruviyaaroffl 4 படத்தையும் ரீமேக் செய்யலாம். இந்த நான்கு படங்களும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை சூழ்நிலையை எடுத்துரைக்கும் படங்களே💯 ஆனால் இந்த காலத்தில் தியேட்டரில் ஹிட் ஆகுமா என்பது சந்தேகமே
@StarSportsTamil@RJ_Balaji@s_badrinath Rj Balaji நீங்க பழைய மாதிரி குஜராத் டீம் விளையாடும் போது ராகுல் தெவாட்ட���யா பேட்டிங் அல்லது பௌலிங் அல்லது ஃபீல்டிங் வரும்போது தெவாட்டியாவே தெவாட்டியாவே ராகுல் தெவாட்டியாவே பாட்டு ஏன் 2024 IPL ல பாட மாட்டேங்கிறீங்க? மறந்துட்டீங்களா? அடுத்த குஜராத் போட்டியிலாவது பாடுங்க
@StarSportsTamil@RJ_Balaji@s_badrinath Rj Balaji நீங்க சுத்தி நின்ன ஊரே பாட்டு பாடும் போது எனக்கு ஒரு கவுண்டமணி காமெடி நினைவுக்கு வருகிறது. கறிக்கடையில் கறி வெட்டுவதற்கு பதிலாக ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடுக்கிட்டே இருப்பார்😀😀
#JioTamil Hi Abi🖐️ Welcome Back
Hi Coach Sridhar🖐️Hi Anirudha Srikanth🖐️Hi Vidyuth🖐️ Hi All Commentators🖐️மத்த கமெண்டேட்டர்ஸ் பேர் தெரியவில்லை. Good Job💯