சட்டத்தை மீறிய அதிகாரம் கொடுத்தது யார் காவல் துறைக்கு? இந்த விடியா ஆட்சியின் பொம்மை முதல��வரா? அ.இ.அ.தி.மு.க
மாணவரணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்
#JusticeForAjithkumar
@djayakumarfans@djayakumaroffcl விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் அண்ணா
உங்களின் கழகப் பணி மேன்மேலும் சிறக்க
நல்வாழ்த்துக்கள். உங்களின் விசுவாசி
C. ரமேஷ்
குண்டடம் ஒன்றிய
மாணவரணி இணை செயலாளர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்.