#WATCH | “வைக்கம் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கிய மாபெரும் தலைவர்தான் பெரியார்”
தந்தை பெரியாரின் பிறந்தாளை ஒட்டி, வைக்கம் போராட்டம் நடைபெற்ற வீதிகளில் ஊர்வலமாகச் சென்று, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பெரியார் உணர்வாளர்கள்
#SunNews | #Periyar146 | #PeriyarBirthday | #Vaikom
#WATCH | தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள, திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
#SunNews | #MKStalin | #Periyar146 | #சமூகநீதிநாள் | @mkstalin
பகுத்தறிவும்
சுயமரியாதை சிந்தனையுமே,
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்..!
தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள, திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.