ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ள ஹைட்ரஜன் ரயில் இப்போது இந்தியாவில்..! நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நர��ந்திர மோடி..
#HydrogenTrain | #PMModi | #PolimerNews
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி திருப்பதிக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்த சென்னையை சேர்ந்த மூதாட்டி நவநீதம்மா..
முதல்வரின் உத்தரவில் ராஜ��ரியாதையுடன் வி.வி.ஐ.பி போல் ஏழுமலையானை தரிசிக்க வைத்த கோவில் நிர்வாகம்.!
#Tirupati | #OldWoman | #Temple | #CMChandrababuNaidu | #VVIP | #Worship | #PolimerNews
நம்பிக்கையை விதைத்து…
மாற்றத்தை அறுவடை செய்த தலைமை!
நேற்றின் கணிப்புகளை உடைத்து…
நாளைய அரசியலின் புதிய அத்தியாயத்தை
மக்களோடு இணைந்து எழுதி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று,
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்,
உற���தியோடும், உத்வேகத்தோடும்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த
எழுச்சிமிகு நிகழ்வின் காணொளி…
This is just a Trailer..! 🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #CVB
தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாணவ மாணவியருக்கும் தலைவாழை இலை போட்டு கறி விருந்து வழங்கிய பள்ளி ஆசிரியை..!
இப்பள்ளியில் பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகளே படிப்பதால் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் செயல்..
#Virudhunagar | #Childrens | #Students | #Teacher | #PolimerNews
#JUSTNOW: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த ���ுன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது
#AnithaRadhakrishnan | #DMK | #Arrest | #PolimerNews
புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தன்னுடைய திரையுலக வாரிசு எனப் புகழப்பெற்றவர், திரைக்கதை மன்னன், இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட வித்தகர், அருமை நண்பர் திரு. கே.பாக்யராஜ் அவர்கள் அண்மையில் காலமானதையடுத்து, அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
”என்ன நம்பி வந்தவங்கள விட்டுட்டு நான் பதவி வாங்க தயாரா இல்ல.. நான் மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவி ஏத்துக்க முடியுமா?” ஆலோசனை கூட்டத்தில் எஸ்பி வேலுமணி ஆவேச பேச்சு
#EPS | #SPVelumani | #ADMK | #PolimerNews
🎊🎊Congratulations & Big Thanks for this REMARKABLE ACHIEVEMENT🎊 🎊
Hope all you have downloaded YOUR ACHIEVEMENT CERTIFICATE:
https://t.co/WtXx2jFtYi
If not just type 'TODAY' on Habuild WhatsApp now👍
மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் ��தவியேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி, நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற, இரண்டாவது பெண் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் ஆகியப் பெருமைகளை ஒருசேரப் பெற்றுள்ள பெருமைக்குரியவர்.
கடின உழைப்பின் வாயிலாக பல பெண் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி என்ற உயரிய பொறுப்பைப் பெற்று, கோவை மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.