இன்று நம் பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்க அன்பு நண்பர் பாரதிராஜா நம்மிடையே இல்லையெனினும் அவர் படைப்புகள் இருக்கின்றன. அவர் பாராட்டிய நட்பை என் நெஞ்சம் நெகிழ்ந்து நினைவுகூர்கிறது.
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
தமிழ்த் திரையுலகில் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த, என் ஆசிரியர் கே.பாலசந்தர் அவர்களின் பிறந்த நாள் இன்று. என்றும் அவரது முதன்மை மாணவன் என்பதில் பெருமையுண்டு எனக்கு.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அற���முகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
@tamilansathya02 “A very boring movie. There was no heroism and no comedy. As a Suriya fan, it’s really disappointing and sad. The director completely wasted his charisma and screen presence. #karuppu
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந���த ��றுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
நாடு குட்டிச் சுவரா போகுது போல இருக்கு.
இதைப் பார்க்க ரொம்ப அருவருப்பா இருக்கு.
என்ன ஆகப்போகுதோ தமிழ்நாடு…
தமிழுக்கே தமிழ்நாட்டில் முன்னுரிமை இல்லாதது வெட்கக்கேடான விஷ��ம்.😡
@aloor_ShaNavas
உங்களைப் போன்ற நல்ல பேச்சாளர்கள் திமுக பக்கம் நிற்பது, உங்கள் கொள்கைக்கும் திமுகவுக்கும் நல்ல பலனைத் தரும்.
இந்த தர்க்குரீஸ் தர்பார் நடத்தலில் நல்ல முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ் வாழ்க!
@superstar_srini@DMKITwing@Udhaystalin
It is absolutely true. Please consider keeping both individuals away from political activities temporarily. Senior management must take this matter seriously and take appropriate action. Only then will Dravida Munnetra Kazhagam be able to bounce back.