சும்மா 10க்கு 10
சிறிய அரங்கில் நடந்த
#Dharman பட பூஜை
ரஜினி - கமல் நிகழ்ச்சிக்கே,
தாக்குபிடிக்க முடியாமல்,
கலைவாணர் அரங்கில்,
#ஜோசப்பு கலந்துக்கொண்ட
நிகழ்ச்சி சமூக ஊடங்களில்
Trendingல் வராமல்
பிசு பிசுத்து போனது 🤣🤣
*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
Clarification for 6-month honeymoon period for #TVK Govt from opposition parties..
CM @TVKVijayHQ can take 6+ months for Poll promises such as 2,500 Rs, 6 gas cylinders, 1 sovereign gold, 4000 Rs unemployment, 15,000 to parents.
Honeymoon period won't be applicable to law and order, crimes against women, power cut, transportation bus issues etc.,
"காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு நழுவ முயல்கிறார். போதைப்பொருளை ஒழிக்க முடியாதென மறைமுகமாக CM ஒப்புதல் வாக்குமூலம். சிங்கப்பெண் திட்டத்தை கடைசி நிமிடத்தில் ஏன் ரத்து செய்தீர்கள்? 3 வாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட எத்தனை ஆளுங்கட்சியினர் கைதாகியுள்ளனர்"
- ஈபிஎஸ் கண்டனம்
#cmvijay #AIADMK #EdappadiPalaniswami #singapenscheme
நல்லா வாயில் வந்துவிடும்!!!
TN CM விஜய்.
அப்படியாவது ஏதாவது உங்க வாயில் இருந்து வந்துடாதான்னு காத்துகிட்டு இருந்தோம். மேகதாது அணை, சட்டம் ஒழுங்கு, தமிழ்த்தாய் வாழ்த்து, மின்வெட்டு, அடுத்த ஒரு ஆண்டுக்கு என்ன திட்டம் இப்படி எந்த நல்லதும் உங்க வாயில் வரவில்லையே CM sir!?
#TVKVijay
Trust me this is Vijay’s real character calculated, robotic office look is his actual personality distant, managed, and detached.
The minute he steps onto a stage like Trichy East, he forces himself to play the "mass hero" to fool the public nothing but a scripted drama. 💯
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம்..
சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மாம்பழச் சாலை வரை மட்டுமே இயக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தை பிடிக்க வேண்டியுள்ளதாக வேதனை..
#Trichy | #CMVijay | #Politics | #PolimerNews