மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (11.06.2026) மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS#tnhrce#CMJosephVijay#tndipr
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (11.06.2026) மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS#tnhrce#CMJosephVijay#tndipr
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (9.6.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேற்கு கிரிவீதியில் ரூ. 51.55 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலில் நடைபெறும் பூஜைக்கான பூக்களை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இராக்கால நந்தவனத்தை திறந்து வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @RameshOffcl |
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவுவாயிலை திறந்து வைத்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @RameshOffcl |
பழனி கோயில் அன்னதானத்தில் பொதுமக்களோடு உணவருந்தியதோடு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்
#Ramesh | #Palani | #MuruganTemple | #TVK
திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கொடைக்கானல் சாலை சந்திப்பில் ரூ.53.79 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவுவாயிலை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் திறந்து வைத்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அலங்கார நுழைவு வாயில் மற்றும் நந்தவனம் ஆகியவற்றை திறந்து வைத்து திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 50 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்ட மேற்கு கிரிவீதியில் ரூ. 51.55 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இராக்கால நந்தவனத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் திறந்து வைத்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!!
அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்
திருச்செந்தூரில் அதிரடி
திருச்செந்தூர் திருக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்த நிலையில், இணை ஆணையாளர், உதவி ஆணையாளர், துணை ஆணையாளர்கள் மாற்றம்
#tvk#minister#ramesh#thiruchendur#murugantemple#thanthitv