உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது மட்டும் போதாது; தோல்வியடையாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு ஆசைப்பட்டாலும், அதை நிகழச்செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கை என்பது உங்கள் கர்மா - அதாவது அது நீங்கள் உருவாக்குவது.
#SadhguruQuotes#குருவாசகம்
@sunnewstamil@OfficeOfOPS@iparanthamen Good decision take action against the substandard quality construction contractors and who are all involved in quality certification and bill certification.
தஞ்சையில் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி வரும் இயற்கை விவசாயி மாத்தூர் திரு. #சச்சிதானந்தம் அவர்கள் தன் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை மர விவசாயமாக மாற்றியுள்ளார்.
Fixing the outside will bring comfort and convenience but not well-being. If wellbeing has to happen, you have to engineer your interiority. #InnerEngineering is a simple process to engineer your body and mind to full health and wellbeing.
https://t.co/tUW5XRYxVD
#MentalHealthDay
@SadhguruJV Eager to watch Weekly Darshan “With Sadhguru in Challenging Times” on, 11 September at 6 PM IST | 8:30 AM EDT | 1:30 PM BST | 2:30 PM CEST
Watch on Sadhguru App: https://t.co/rWE9L4BBCe
Speeches and slogans will not change the social situation. Girl empowerment will happen only through education, skill development, and capacity building. #SadhguruQuotes#DayOfTheGirl
#காவிரிகூக்குரல் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள் தனது 1.5 ஏக்கர் தோட்டத்தில் மஞ்சள் கடம்பு, வேங்கை, ரோஸ்வுட், மஹோகனி போன்ற பலவகையான 650 மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
#IshaTreeBasedAgriculture
📞 80009 80009