என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த படம் #தாய்க்கிழவி . சிறந்த கதையாக்கம், நடிகர்கள் தேர்வு.
பவுணுத்தாயக வாழ்ந்திருக்கிறார் @realradikaa Mam.
Climax ஐ மீண்டும் மீண்டும் பார்த்தேன். (Hotstar)
மனதை நிறைத்த மற்றவர்கள் @Bala_actor , முனிஷ் காந்த்.
நிறைய எழுதலாம் படத்தை பற்றி.
@polimernews யாருக்குமே தெரியாதாம் ஆனால் இவருக்கு மட்டும் தெரிஞ்சிருக்கும் போல..
அப்புறம் இவ்வளவு முன்னேற்றம் எப்படி என்று கேள்வி கேட்டால் தற்குறி கும்பலுக்கு கோவம் வரும்
திண்டுக்கல் ரீட்டவை முதல்வர் ஆக்கினால் சட்டசபையில் ரெகார்ட் டான்ஸ் தான் நடக்கும்.
இந்த ஆம்பள திண்டுக்கல் ரீட்டாவிடம் ரெகார்ட் டான்ஸ் ஐ தான் எதிர்பார்க்க முடியும். கொள்கை திட்டங்களை அல்ல.
#TVKFails
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
@jothims தோழர், இந்த நிகழ்வு உங்களுக்கு எப்படி படுகிறது? ஏற்புடையதா?
கொஞ்சமாது சூடு சுரணை இருந்தால் இந்நேரம் அதை கண்டித்திருக்க வேண்டும்.
ஏன் இன்னும் கண்டிக்கவில்லை?
உங்கள் கட்சி அமைச்சர் என்றால் மலம் கூட மணக்குமா உங்களுக்கு?
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அநாகரிகமாக இருந்து வருகிறது.
பள்ளி வளாகத்தில் "வாடி வாடி கைப்படாத சிடி" என்கிற ஆபாச பாடலுக்கு தவெக நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்டம் போட்டவர், இப்போது பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும்போது பெண் குழந்தைகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பெண் குழந்தைகளை தொட்டுப் பேசுவது அவர்களை uncomfortable ஆக உணர வைக்கும் என்பது கூடவா ஒரு அமைச்சருக்குத் தெரியாது?
அமைச்சர் பதவிக்குத் தான் நீங்கள் புதிது. அதற்காக ஒரு மனிதனுக்கு இருக்கும் சாதாரண common sense கூடவா இல்லாமல் போய்விடும்?
ஒவ்வொரு நாளும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அமைச்சர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய பொறுப்பினையும் எல்லையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விஸ்வநாதன் அவர்களின் இத்தகைய தவறான நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனங்கள்.
இனியாவது உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்.
I think these representatives urgently need a session on what constitutes appropriate and inappropriate touch.
Having watched his dance to "Vadi Vadi Kai Padatha CD" on a school campus, and then seeing this video, it is genuinely unsettling and disgusting.
Public representatives, especially those interacting with children and students, must be mindful of the boundaries they maintain and the message their conduct sends.
தலைவர் @mkstalin அவர்கள் அரசு ஒரு தனி பட்ட மனிதரின் வாழ்க்கைய எப்படி உயர்த்திருக்குன்னு பாருங்க..❤️
இவங்க வாழ்க்கை நிறைய பேர்க்கு முன் உதாரணமா இருக்கும்னு நினைக்குறேன்..
#DMK