இன்று பிறந்தநாள் காணும் ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @kalaivanandmk அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன் 🖤❤️
@SavukkuOfficial @Aswathamaa_Ofcl பொய்யை உரக்கச் பரப்புரை செய்யும் தங்களைப் போன்றோருக்கு காலம் பதில் சொல்லும்.
பொய்க்குத்தான் இத்தனை முட்டுக்கட்டை குடுப்பீங்க
(06.02.2024) திருமணநாள் காணும் அரசியல் வழிகாட்டி தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் PTR.பழனிவேல் தியாகராஜன் தம்பதிகளுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🖤❤️
@ptrmadurai@OfficeOfPTR
இன்று பிறந்தநாள் காணும் கோட்டூர் தெற்கு ஒன்றிய முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாசத்துக்குரிய தம்பி திரு ரவீந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🖤❤️
@DMKTiruvarur@ptrmadurai
#staraikelungal மிஸ்டர் சிக்கா பல கோடி ரசிகர்களின் மனதில் ஆசை . கேள்வி கேட்க சொல்கிறீர்கள் சிறந்த கேள்விக்கான நபரை தேர்ந்தெடுத்து பைனல் பார்க்க அனுப்பி வைத்திருக்கலாமே.
நேரில் வாய்ப்பு தரவில்லை என்றாலும் தாங்கள் கமெண்டரி கொடுக்கும் அரங்க ஏரியாவிற்குகூட கூப்பிட்டு இருக்கலாம்
#staraikelungal சிக்கா சார் இதேபோன்று சூழ்நிலையில் மாற்றி மாற்றி பந்துவீச��சு கொடுத்தால் மட்டையாளர்களுக்கு குழப்பமாக இருக்கும் என்பதால் என்னவோ ரோகித் சர்மா அருமையான முடிவு எடுப்பதாக கருதுகிறேன் தங்களின் கருத்து என்ன
Congratulations to Indian cricket sensation @imVkohli for scoring a record 50th ODI century in the #WorldCup2023 semi-finals against New Zealand. Kohli has surpassed legendary Indian cricketer Sachin Tendulkar’s record 49 tons in ODIs. The whole nation is proud of his feat. Virat's stunning innings will have a special place in the cricketing history. #ViratKohli
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள���ன் அருங்காட்சியகத்தில் ஆற்றல்மிகு மாவட்ட கழகச் செயலாளர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பூண்டி.கே.கலைவாணன் MLA @DMKTiruvarur
அவர்களுடன்
@staraikelungal நமது இந்திய அணி நிதானமாக ஆடிவரும் இப்போட்டியில் மீதமுள்ள ஓவர்களில் ரோகித் சர்மா கே.��ல். ராகுல் ஜோடியே நீடித்தால் நிச்சயமாக 325 ரன்கள் என்ற இலக்கை அடைவோம்
#STARAIKELUNGAL மிஸ்டர் சிக்கா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே எல் ராகுல் அண்ட் ரோகித் ஜோடி 35 ஓவர் வரை நீடித்தால் நிச்சயமாக 300 ரன்ளை தொடும் இந்திய அணி