தாம்பரம் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு இரயில்
பண்ருட்டி இரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் இரயில் நிறுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி.
@AshwiniVaishnaw@GMSRailway
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!
#10thResult
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு.தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன்
@cvganesan1 அவர்களுக்கும்,
மாநில வர்த்தக அணிச்செயலாளர் அண்ணன் கவிஞர் திரு.காசி முத்துமாணிக்கம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடலூர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு.@CMOTamilnadu அண்ணன் தளபதியார் @mkstalin அவர்களுக்கும், கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களுக்கும்,
யூனியன் வங்கியின் திருச்சி மண்டல பிராந்திய மேலாளர் திருமதி.எஸ்.எஸ்.லாவண்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு கொசு வலையை வழங்கி உரையாற்றினேன்.
இன்று பண்ருட்டி ஸ்��ீ சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் @UnionBankTweets CSR திட்டத்தின்கீழ் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாசத் தலைவர் @kalaignar89 அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் வணங்கி மகிழ்கிறோம்.
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
தலைவர் கலைஞர் ப��கழ் வாழ்கவே!!!
#கலைஞர்100
@mkstalin
@Udhaystalin
உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. @cvganesan1 , நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @RameshTRV , சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @IyappanMLA திரு. @rajendran_saba திரு. @sinthanaivck திரு.MRR.ராதாகிருஷ்ணன்,மாநகர மேயர்,து.மேயர்,நகராட்சி-பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் & உறுப்பினர்கள்.
நவம்பர் 27, இன்று பிறந்தநாள் விழா காணும்,
@dmk_youthwing செயலாளர் - சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்,
திருமிகு.@Udhaystalin அவர்களை கடலூர் நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.
#HBDUdhay@mkstalin@Anbil_Mahesh
இருள் நீங்கி நன்மைபெறும் இத்திருநாளில்,
நம் அனைவரது வாழ்விலும் தீப ஒளி வீசிட,
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது தித்திக்கும் இ���ிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
#HappyDiwali2022