என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? #arrahman
https://t.co/WzEeMeYu59 via @FacebookWatch
ஒருத்தன் youtubeல வீடியோ போட்டு இஷ்டத்துக்கு உருட்டுவானாம் பிறகு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம்னு சொன்னா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவானாம் அவன் யார் ?
உங்களுக்கு ஆன்சர் தெரிஞ்சா சொல்லுங்க பிரெண்ட்ஸ்🤗🤗
ப்ரோ நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் @U2Brutus_off