அரசுப்பள்ளியை மேடையாகவும், மாணவர்களை ரசிகர்களாகவும் நினைத்துக்கொண்டு குத்தாட்டம் போடும் இவர்தான் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர்
@Viswanathan_INC !
அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இதுபோன்ற அமைச்சர்கள் 'சினிமா மோகம்' தாண்டி மாணவர்களின் எதிர்கால திட்டம் பற்றி சிந்திக்க தொடங்குவது எப்போது?
அதுசரி..
முதலமைச்சர் எவ்வழியோ அவ்வழிதானே அமைச்சர்களும்!
பதவி என்பது பொறுப்பு!
அது ஜாலியாகப் பொழுதை கழிக்கும் இடமல்ல என்பது ஆள்பவர்களுக்கு எப்போது புரிய போகிறதோ!
@actorvijay
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அமைச்சரவைக் கூட்டத்தில், மொத்தம் 436 திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள். இது ஒரு வரலாற்று சாதனை நிகழ்வு என, ஒரு அமைச்சர் பேட்டி கொடுக்கிறார்.
அமைச்சரவைக் கூட்டம் மொத்தமாக நடந்தது ஒரு மணி நேரம். அதாவது, 60 நிமிடங்கள்.
436/60 = 7.2
அதாவது, ஒரு நிமிடத்தில் 7 திட்டங்கள் குறித்து, விரிவாக விவாதித்து, முக்கிய முடிவெடுத்திருக்கிறார் நமது முதலமைச்சர் விஜய்.
அப்பறம், 60/436 = 13 வினாடி. அதாவது, ஒரு திட்டம் குறித்து, விரிவாக விவாதித்து முடிவெடிக்க, நமது முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் எடுத்துக்கொண்ட வினாடிகள் 13.
'436 திட்டங்கள் குறித்து விவாதித்த விஜய்'
'அதிரடி காட்டி அலறவிட்ட தளபதி'
'அதிகாரிகளைப் புரட்டியெடுத்த விஜய். முற்றாக மாறுகிறது நிர்வாகம்'
'திணறடித்த முதல்வர், திணறிய மூத்த அதிகாரிகள்'
இவையெல்லாம் விஜய் ஆதரவு 'ஷோம்பிகள்' இன்னும் ஒரு வாரத்திற்கு, insta வில் உருட்டப்போகும், உருட்டுகள்.
இப்படித்தான், 2021-2026 வரை ஸ்டாலின் என்னும் மஹா மட்டமான நிர்வாகியை, அகிலமே, வானமே, கடலே, புயலே, அதிசயமே, இரும்புக்கரமே என திமுக கொத்தடிமைகள், ஏகத்துக்கும் பித்தலாட்டத்தைப் பரப்பிப் பார்த்தார்கள். கடைசியில், தன் தொகுதியிலேயேத் தோற்கடிக்கப்பட்டார்.
இதே மாதிரி, நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, ஓர் அக்மார்க் தற்குறியான, விஜய்-யை, ஏகத்துக்கும் பிம்பப்படுத்துகிறார்கள்.
அதிகாரபூர்வமாக அரசுக்கே ஜோஸியரை நியமித்துவிட்டு, கருப்பு கோட்டு பெரியாரைக் குறிக்கும் ங்கிறார். தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, குறிப்பிட்ட சமுதாயம் என்ற ஒரே காரணத்திற்காக, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட கட்டளையிட்டுவிட்டு, நாங்கள் ஜாதி மதத்தைப் பார்க்கவில்லை என்று அப்பட்டமான பொய்யை அரசியல் சந்தையில் விற்கிறார்.
திமுக செய்த அதே விற்பனை யுக்தி. அதே பித்தலாட்டம். அதே இரட்டை வேடம். அதே கூச்சமின்றி பொய்ப் பேசும் அசிங்கச் செயல்.
விஜய்யின் திட்டமிட்ட அரசியல் நடிப்பை நம்பி நாசமாய்ப் போகிறார்கள். முகத்திரை நிச்சயமாக வெகுவிரைவில் பெரிய அளவில் கிழியும்.
இப்போதும் சொல்கிறேன்,
அண்ணாதிமுகவின் எடப்பாடியார் தமிழ்நாட்டின் ஆக்க சக்தி.
தவெகவின் விஜய் தமிழ்நாட்டின் அழிவு சக்தி.
விஜய் - அழிவு சக்தி
"ஷோம்பி"களுக்கு எதார்த்தம் புரியும் வரை மட்டும் தான் ஆட முடியும். அதே ஷோம்பிகள் சுயமா ஒரு பத்து நிமிடம் அரசியலின் ஆழத்தையும் அதன் விளைவையும் பற்றி யோசிக்கும் போது, விஜய் வீழ்ந்துவிடுவார்.
'விஜய் போதையில்' ஆடுவோர் ஆட்டம் விரைவில் அடங்கயிருக்கிறது.
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
சமீபத்தில நம்ம IT Wing நம்ம கட்சி எதிர்கட்சி நியூட்ரல்ன்னு வெகு ஜன மக்களால் பாராட்டு பெற்று அதிரடி காட்டிட்டு இருக்கு !!🔥
இதே Flow Maintaing பண்ணுங்க Chief @AIADMKITWINGOFL !! 💪
#அதிரடிஅதிமுக_ITWING
இன்னும் எத்தனை கட்சி , எத்தனை இயக்கம் வந்தாலும்
அதிமுக தான் என் கட்சி என் கழகம் உயிர் உள்ள வரை அதிமுககாரன் தான் என்று சொல்பவர்கள் RT பன்னுங்க 🌱
தெரிஞ்சுக்கலாம் ✌️
#Futaiten —
Never Retreat, NeverSurrender,
What Stands in the Way,
Becomes the Way!
ஒரு முடிவு எடுத்த பிறகு, ஒரே வழி—முன்னேறுவது மட்டுமே;;
எதிர்விசைகள் எத்தனை வந்தாலும், இலக்கை அடையும் வரை…!
@AIADMKITWINGOFL
தரவுத் திருட்டு குற்றச்சாட்டுகளிலிருந்து, அமெரிக்க நீதிமன்றம் நம்பிக்கைப் பொறுப்பு (Fiduciary Duty) மீறியதாகத் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்துவது- இதுதான் @pravchak அவர்களின் வரலாறு!
தன்னை நம்பி பணிகொடுத்த நிறுவனத்தையே ஏமாற்றி, நீதிமன்றத்தால் ஏமாற்று செயல் நிரூபிக்கப்பட்ட ஒருவரை, தமிழக மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்ன மாதிரியான தூயசக்தி?
இந்திய இறையாண்மையைக் காப்பேன் என்றும், நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றுவேன் என்றும் இவர் உறுதிமொழி என்பதை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்?
குற்றவாளிகள் என தீர்ப்பு இல்லாத தகுதியான தலைவர்கள் யாரும் உங்கள் கூட்டணியில் இல்லையா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
டெண்டர் ஆவண ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது - தவெக அரசின் அலட்சியமா? ஓரங்க நாடகமா? ரகசிய உடன்பாடா?
அல்லது திமுகவைக் காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியா?
"தவெக அரசு, திமுக அரசின் கார்பன் காப்பியா?" என மக்கள் கேட்கிறார்கள்!
@AIADMKOfficial@EPSTamilNadu@TVKVijayHQ@CMOTamilnadu
#TenderScam #TamilNaduPolitics