நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா திரு. @Udhaystalin அவர்களே ?
1.நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
2.இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா?
3.தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க “Technical Fault” என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்?
4.ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
5.தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா?
@erbmjha This is what sleeper cell Hindus did to Babar mosque in India. Remember till you play game with minorities and majority card only those who operate can earn money other would be just pawns
LEH IS BEING TURNED INTO A WAR ZONE
with disproportionate force, barricades, smoke grenades.
Attempts to arrest peaceful youth leaders even singers continue. Seems they want to turn a most peaceful movement violent & then brand Ladakhis as anti-nationals.
Govt seems worried only about Ladakh's effects on their votes and on mining lobbies... not the people here nor even national security.
Let's raise our voice, let's make... #RavivaarRashtraKeNaam #SundaysForTheNation
#SaveLadakh #SaveHimalayas #SaveGlaciers #6thSchedule