இன்று சட்டசபையில் தமிழ் படிக்கத் திணறும் அமைச்சர்களை உருவாக்கியது திராவிட அரசுகள் தான்..!
இயல்பாகவே இன்று பலருக்கும் தமிழ் படிக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை..!
தாய்மொழியின் அவசியத்தை வரும் தலைமுறையினராவது உணருங்கள்..🙏
#திராவிடம்தீது#மாற்றம்_அல்ல_ஏமாற்றம்#தவெக#திமுக
சமூக வலைதளங்களில் சினிமா சார்ந்த அவதூறுகளையும் பொய்களையும் அவிழ்த்துவிட்ட பெரும் நச்சுக் கூட்டம் அரசியலுக்கு வந்துவிட்டதால், இப்போது இயல்பாகவே தமிழ் திரைப்படங்கள் நன்றாக ஓடுவது போல் தோன்றுகிறதா...???🤔
ஆனால், பாவம் இந்த அரசியல்..!
#மாற்றம்_அல்ல_ஏமாற்றம்#TNPolitics#TamilCinema
நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன சொல்ல வருகிறார்...???
பாஜக மதவாத கட்சி என்றுதான் ஒதுக்கி வைக்கிறோம், அதைவிட கூடுதலாக தவெகவும் செய்கிறது.
தமிழ் மொழியை விட மதத்தை தூக்கிப் பிடிக்கும் அளவிற்கு அரியவகை அறிவாளிகளை பார்த்து எச்சரிக்கை கொள்ளுங்கள்..!
#மாற்றம்_அல்ல_ஏமாற்றம்#TVKVijay
6 மாதம் என்ன, 1 ஆண்டு அவகாசம் கூட எடுத்துக்கொள்ளுங்கள், அது நீங்கள் செயல்படுத்தப் போவதாக சொன்ன புதிய திட்டங்களுக்கு...
ஆனால் அடிப்படை பிரச்சினைகளான மின்சார பற்றாக்குறை, கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகளையு��் 6 மாதம் பொறுத்திருக்க வேண்டுமா...???
#மாற்று_அல்ல_ஏமாற்று #TVKVijay
தமிழ் இனத்தை கொன்ற காங்கிரசை திமுகதான் இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தது, இல்லையேல் சீமான் என்றோ தமிழ்நாடு காங்கிரசை அடக்கம் செய்திருப்பார்..!
இதை சொல்வது திமுகவினர்..!
காலம் தான் எவ்வளவு வியப்பானது, தா��ும் தன் நண்பனும் தான் குற்றவாளிகள் என்பதை அவர்கள் வாயாலயே சொல்ல வைக்கிறது...!?
சென்னையை தலைநகரமாக மாற்றுவது...
தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவது...
மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவது...
நம் உணவை நாமே சாப்பிடுவது, நம் மூச்சு காற்றை நாமே சுவாசிப்பது...
இது போன்ற பல புரட்சி திட்டங்களை நிறைவேற்றும் தவெக அரசிற்கு வாழ்த்துகள்..!
#தமிழகவெற்றிக்கழகம்
நேற்று திமுக நடத்திய Gen Z கூட்டத்தில் பலரும் பேசியதை பார்த்தேன்.
ஒன்று மட்டும் புரிந்தது, இவங்க இன்னும் திருந்தல..!
இன்றைய இளந்தலைமுறையினரையும் கருணாநிதி குடும்பத்திற்கு கொத்தடிமையாக்க தயாராகிறார்கள், கவனம்...!!
#DMK#திராவிடம்தீது#தமிழ்தேசியமேதீர்வு#நாம்தமிழர்கட்சி