தவெக மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்���ிக்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
@thirumaofficial
@AadhavArjuna
@BussyAnand
பாபாசாகேப் அம்பேத்கரை
முதன் முதலில் இச்சமூகத்திற்கு தலைவராக நீங்கள் வரப் போகிறீர்கள் என்று ஊக்கமளித்தும்,
வெளிநாட்டுப் படிப்பிற்கும்,
‘மூக்நாயக்’ பத்திரிகையின் வெளியீட்டிற்கும் தனது
பொருளாதாரத்தை அளித்து
சமூகநீதியை நிலைநிறுத்திய சத்ரபதி சாகு மகாராஜ் பிறந்ததினம் இன்று💙@beemji
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், மற்றும் கிருத்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ படப்பிடிப்பை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார்.
இதில் இயக்குனர் ஷங்கர் மற்றும் எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர்
#LoverBoyMovie#ArjithShankar#KrithiShetty #ARMurugadoss #DirectorShankar #LoverBoyPooja #Hvinoth #ThanthiTV
காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம்தலைவர் @RahulGandhi அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைப் பாதுகாத்திடும் போர்வாளாக அரசியலரங்கில் களமாடும்
திரு. ராகுல் காந்தி அவர்களின் அளப்பரிய முயற்சி வெற்றிபெற விசிக சார்பில் மனம���வந்து வாழ்த்துகிறோம் .
சாதிய காரணங்களுக்காக காதலே கூடாது என்பதும் அதனை படுகொ*லைகள் மூலம் நியாப்படுத்துவதும் மனித தன்மையற்ற செயல்.
ஆணவப் படுக��*லைகள் தடுப்பு என்பது மனித பண்புகளோடு தொடர்புடையது.
தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொ*லைகளை தடுக்க கட்டாயம் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
#thiruma_army
@CMOTamilnadu