சென்னை: மதுரவாயல் பகுதியில் நேற்று இரவு வானம் மேகமூட்டங்களுடன் காணப்பட்டது. அப்போது திடீரென மேகங்களுக்குள் ஒளிக்கீற்று போல் ஏதோ தெரிந்தன. அவை என்ன? என்ற ஆச்சரியத்துடன் கண்ட மக்கள்
#Chennai
பழுதான கல்லீரலை சரி செய்ய எளிய வழி
மது பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் இதை முயற்சி செய்து பாருங்கள். பழுதான கல்லீரலை சரி செய்ய எளிய வழி
FATTY LIVER
பயம் வேண்டாம்...
நம்பிக்கை முக்கியம்...
நம் உடலை நாம் புரிந்து கொண்டால் எந்த வியாதியும் நிவர்த்தி செய்வது சாத்தியமே...
அனைவரின் நலனுக்காக பகிருங்கள்... 🙏
Python Programming Language கற்றுக்கொள்ள..
கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள், இன்ஜினியரிங் படிக்கும்/படித்தவர்கள் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கும் " Python" என்ற வார்த்தையை தெரியாமல் இருக்காது.
அதேபோல் இப்பொழுது தொழில்நுட்ப வளர்ந்துக் கொண்டிருக்கும் சூழலில் Python language program பிரபலம்.
அதை இலவசமாக கற்றுக்கொள்ள ஒரு இணையதளம் (tutorial) தான் 👉 https://t.co/MFxYm6GiEp
Python-ல் உள்ள 56 Topic Course ஆக உள்ளது.
கற்றுக்கொண்டதை பல test Project களம் உள்ளது.
மேலும் பல்வேறு Computer realeted course களும் இந்த தளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.
#Learn #ITSkills #pythonprogramming
🧵🧵
EPF கணக்கில் புதிய மொபைல் எண்ணை எப்படி இணைப்பது?
ஆன்லைனில் புதிய எண்ணை எளிய முறையில் இணைக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் எண்ணை உங்கள் EPF கணக்கில் இணைக்கலாம்.
#EPF#Mobile#Number#Update#process
/1