ஆவணி அவிட்டம் என்பது வேதம், ஞானம் மற்றும் ஆன்மிக மரபை போற்றும் புனிதத் திருநாள். நம் முன்னோர் காலத்தில் பூணூல் அணியும் மரபு அனைத்து சமூகங்களிலும் நடைமுறையில் இருந்து, வேதப் பயிற்சி மற்றும் ஆன்மிகக் கடமைகளுடன் தொடர்புடையதாகப் போற்றப்பட்டது.
நம் தொன்மையான பண்பாடு, அறம், கல்வி, ஆன்மிகம் ஆகியவற்றின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நாளாக இந்நாளை கடைப்பிடிப்போம். அனைவரது வாழ்விலும் ஞானமும் வளமும் நலமும் பெருகட்டும்.
அனைவருக்கும் இனிய ஆவணி அவிட்டம் நல்வாழ்த்துக்கள்!
#ஆவணிஅவிட்டம் #பூணூல் #சனாதனதர்மம் #தமிழ்ப்பண்பாடு #நல்வாழ்த்துக்கள்
@khushsundar@GiorgiaMeloni Hold ur thoughts, very soon u will join TVK and congi is the partner, after that don't come n code us I did my duty till last day in BJP. Polical party is not a corporate company to show ur gratitude till last day. It is ideology driven, I hope you have one 😀