College ல முதன் முதலா பாடல் எழுதினேன் ஒரு நண்பனுக்காக
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட -- இந்த ஒரு வரிக்கு
கண்ணின் பார்வைகள் என்னை தாக்கிட கவசம் இல்லையே காண ,
இரவில் விழித்திடும் இதயக் கவசங்கள் உன்னைக் கண்டதும் ஓட..!! தளபதி ❤️
#Thalaivar169 ..
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்ப��ற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் ம��ைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj