I have left my scooter in Ola service center for repair and it's been 50 days now it's a small brake sensor problem but they still haven't fixed it their response is very very bad. But they are only focused on promoting Sales.Please any media friends expose their service center.
@SanjayandJoshi In ola sc ekattuthangal, there are major fire accident, because of your negligence, 150+ bikes burned-out before before 6 weeks but still there is no update for our refund. we are suffering on emi's and financial burden but ola officials doing their promotion works 🤬 @bhash@Ola
#Ola_Fire_Accident#Hyperservice
3 Months before I Gave My scooter TN05CR6190 to Ola Service for System Issue.
My Vehicle not returned to me.
Its burned in an Fire Accident held at their Service Station.
That's All.. No Response from Company Side.
@Vinoth2209@OlaElectric@bhash
@Dipansen91@OlaElectric Kindly see my post then decide. Don't trap yourself without knowing the reality! My Ola Roadster X+ burnt to ashes inside their Ekattuthangal SC nearly 20 days ago. NO official update or refund yet. If I ask, they blindly tell me to wait 4 weeks! How can I survive without work
I had taken my scooter(TN 05 CR 6190) to Ekatuthangal SC for some problem on 31.03.2026. After 57 days, i heard my scooter was burnt in the fire accident held at 11.05.2026 unofficially.
Nobody officially confirmed it even digitally.
How i get compensated?
Do needful ASAP @bhash
சொந்த தொகுதியில் தேர்தல் ஆணையத்தை வச்சு தவெக வேட்பாளர் வேட்புமனுவையே நிராகரிக்க வச்சு விசில் சின்னமே இல்லாத ஒரே தொகுதியா எடப்பாடி தொகுதிய வச்சு தான் தன்னுடைய MLA சீட்டை காப்பாத்தின ஆளு..
எக்கச்சக்க ஓட்டு திருட்டு மூலம் திமுக காங்கிரஸ் பலமான இடங்களில் 1 கோடி ஓட்டை தேர்தல் ஆணையம் வழியாக நீக்க வச்சு, காணாம போக வச்சு.. சாதி கட்சிகள் சங்கங்களோட கூட்டணி வச்சு 22 சீட்டு வெறும் பாமக ஜாதி ஓட்டு பலமா இருக்கும் இடத்தில் இருந்து மட்டுமே அதிமுகவுக்கு வந்திருக்கு.
7 வாட்டி பிரதமர் வந்தார் 6 மாநில பாஜக முதல்வர்கள் பிரச்சாரத்துக்கு வந்தாங்க.. 33 இடத்தில் தாமரை சின்னம் நின்னது, ஒரே ஒரு இடத்தில் வெறும் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தாமரை ஜெயித்தது..
இந்த பாஜக கூட்டணில அதிமுக
1.வெற்றி பெற்றது - 47 தொகுதிகள்...
2.டெபாசீட் இழந்தது - 16 தொகுதிகள்....
3.மூன்றாம் இடத்திற்கு போனது - 116 தொகுதிகள்....
இந்த லட்சனத்துல முதல்வர் தான் ஆவேனு ஒத்தக்கால்ல..
~ எடப்பாடி பழனிசாமி
Tamil Nadu people’s mandate is loud and clear. Respect it. Do not attempt to undermine or negate the democratic voice of Tamil Nadu.
தமிழ்நாடு மக்களின் தேர்வு வலுவாகவும், தெளிவாகவும் உள்ளது. அதை மதியுங்கள். தமிழகத்தின் ஜனநாயகக் குரலைச் சீர்குலைக்கவோ அல்லது நிராகரிக்கவோ முயற்சிக்காதீர்கள்.
அண்ணா @annamalai_k - உங்க கட்சிலையும் நிறைய நடிகர்கள் , நடிகைகள் இருக்காங்க , நிறைய பேர் தலைமை பொறுப்புல கூட இருக்காங்க .
அப்ப அவங்க எல்லாரும் இடுப்பு கிள்ளி அரசியல் தான் பண்ணுறாங்களா ?
நடிகண்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா ?
நீங்க முழு நேர அரசியல்வாதியா இருந்து தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சீங்கன்னு மத்தவங்க மேல கோவ படுறீங்க ?