கோவையில் நகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவரும் திருமிகு. சர்மிளா அவர��கள் பற்றி அறிந்து மகிழ்ச்சியுற்றேன். பெண்களின் சுயச்சார்பு நிலைக்கும் பாலின பேதமற்ற சமூகத்தின் உருவாக்கத்திலும் இது போன்ற முன்நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சர்மிளா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
மிகவும் வருத்தமான செய்தி.
நமது தருமபுரி கிளையில் பணிபுரியும் காசாளர் (cashier) தோழர் S.மாது அவர்கள் உடல் நல குறைவினால் இன்று காலை திடீரென இறந்து விட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 😭😭😭