எதிர்காலம் என்பது
என் கையில்
எது வந்தால் என்ன
எதையும் நான்
பார்த்திடுவேன்
பலர் பார்க்கவே
நான் உயர்ந்திடுவேன்
பெண்மை
மென்மைக்கானது அல்ல
சமூகத்தில் பலவற்றை
மேம்படுத்தவே!!
#rammu24#பெண்
எப்போதும் உன்னை
நான் பார்க்கணும்
உன்னோடு நான் சேரனும்
உனக்காகவே நான் வாழனும்
எண்ணங்களை
உன்னோடு பகிரனும்
மறையும் வரை யிரியாமல்
பிரியமுடன் வாழனும்!!
#rammu24#காதல்#கவிதை
இருக்கும் நொடியில் #இறுகப்பற்று
இறுதி வரை நினைத்திருப்போம்
இனி வரும் காலம் தெரியாது
இதயத்தில் #நீ என்பது மறையாது
இனி ஒரு ஜென்மம் என்ற போது
இனியவள்(ன்) நீ இன்றி வேறு யாரு!!
#காதல்#அன்பு#கவிதை#இதயம்#rammu24