கர்நாடக மாநிலம் பெங்களூரில் கர்நாடக பிற்படுத்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் & செய்தியாளர்கள் சங்கம் சார்பில்
சமூகநீதிக்காக அர்ப்பணித்த சான்றோர்களுக்கு வி.பி.சிங் விருது, கற்பூரி தாகூர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன்.
மதுரை மாவட்டம் , மேலூர் அருகேயுள்ள மேலவளவு கிராமத்தில் நேற்று இரவு 'விடுதலைக் களம்' அருகே நின்று பேசிக்கொண்டிருந்த விசிக இளைஞர்களை அதே ஊரைச் சார்ந்த சாதிவெறியர்கள் இருவர் இருசக்கர வண்டியில் வந்து திடீரென அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். அங்கே இருந்த மூவரில் இருவர் தப்பிய நிலையில், செல்வம் என்கிற இளைஞர் படுகாயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தை நோக்கி சாதிவெறியர்கள் ஓங்கி வெட்டியபோது அதனை கைகளால் தடுத்துள்ளார். இதனால் அவரது வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு, அதனை ஒட்டுவதற்கு உரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.
நள்ளிரவுக்கு மேல் மருத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி உரிய சிகிச்சை அளிக்கும் படி கோரினேன். அத்துடன், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அந்நேரத்தில் தொடர்பு கொண்டு கொலவெறித் தாக்குதலை நடத்திய சாதிவெறிக்கும்பலைக் கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
அதே நேரத்தில் மதுரை மாநகர் செல்லூர் அருகேயுள்ள அம்பேத்கர் நகரில் அழகர் என்கிற விசிக பொறுப்பாளரைச் சாதிவெறி கும்பல் இருட்டில் பதுங்கியிருந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடுவாளால் வெட்டியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுஉயிருக்கு ஆபத்தான நிலையில் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் காக்கும் பொருட்டு அவருக்கு விரைந்து உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன்.
கொடூரமான இந்த இரண்டு சாதிவெறியாட்டங்களிலும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் .
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
திண்டிவனம் - அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் இன்று (23.08 26) ஆய்வு மேற்கொண்டோம். விடுதி மாணவர்களுடன் உரையாடி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தோம். விடுதியில் தயாரிக்கப்பட்டிருந்த இரவு உணவை உண்டு அதன் தரத்தை உறுதி செய்தோம். இவ்வாய்வின் போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
After seeing the reception of #KalyanaVirundhu,
the mind voice of #Ilaiyaraaja be like..
"Funny people..ithukke ippadi aaduraanunga..what if I had given a bit of something like what I gave nearly 30 years ago..
avlo Kaanju poi kidakkaraanunga.."
😂