@iskarthi_ Sun never promote in advance.. for big hero movies underplay than pannuvaan.. waiting for Audio launch speech from SS.. enna enna ulkuthu story laam vara pogutho
@AravindRajaOff ஒருவர் இறந்த பின்பு அவரோட இறப்பு பற்றி பேசி கலாய்ப்பது மனித தன்மை அற்ற செயல்.. அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.. அந்த அம்மா வயசு என்ன உன் வயசு என்ன ...
@Divi_Sudari Coimbatore la matum periyar ariuvoolagam nu oru building
Atha kattunathukku antha money yae rural school infrastructure ku use pannalamae keka maranthuteengala
@sunnewstamil ஐயா நீங்களும் உங்க இயற் பெயரை ஏன் பொது வெளியில் கூறவில்லை?
உங்களுக்கு ஒரு நியாயம் ... இனியாசும் உருப்படியா எதாச்சும் செய்ய முயற்சி செய்யுங்க..
@satwik375 Karuppu before oTT deal producer close source itself they circulated budget around 140 crores. Yes, it's a blockbuster.. even if JN collected only 100 cr ww it's a hit for anils bcoz it's their fav hero last movie released eve after leak. Move on dude!
@WeDravidians@mkstalin@sivasankar1ss Thirumba um solluraen Chennai matum tamilnadu illa da fool...
South districts la town bus oda conditions video eduthu thaaraen poduriyaa da
@AravindRajaOff எல்லா வருஷமும் நடக்கிறது தான் முட்டா பயலே.. அவன் ஒரு வாழும் கோர்ட் சொல்லிச்சு தண்ணி விட மாட்டான்.. மழை பெஞ்சு டேம் நிறஞ்சா தொறந்து விடுவான்... எந்த ஆட்சி நடந்தாலும் நீங்க பண்ணுன லட்சணம் அப்படி... காங்கிரஸ் கூட தான கூட்டணி ல இருந்தீங்க
@skpkaruna சூரிய வடிவுல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டலாம்...
TN ல முடிஞ்ச அளவுக்கு எல்லா அரசு சார்ந்த கட்டிடங்களுக்கு கலைஞர் பேரு வைக்கலாம்... உங்களுக்கு இப்போம் இந்த கலர் தான் உருத்துது
@KirubaAspin அங்க அறுவடை செய்த நெல் மூட்டைகளை வைக்க அரசாங்கம் இன்னைக்கு வர ஒரு உதவியும் பண்ணாம மழை வெயில் அதை வீணடிச்சு விட்டுட்டு இந்த பேச்சு தேவை தானா...