ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர் வெற்றி பெறணும்னு இரவு பகலா வேலை செய்வோம்.. அப்படிப்பட்ட எம்.எல்.ஏ கட்சியில் இருந்து வெளியேறுனா தொண்டர்களின் மனம் எப்படி கொதிக்கும்னு சிந்திக்கனும் - சட்டப்பேரவையில் எமோஷனலாக பேசிய இ.பி.எஸ்
#Chennai | #TNAssembly | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews
தினம்தோறும் படத்தில் வடிவேல் அண்ணன் மாதிரி விளம்பர அரசியல் தான் #Instacm#reels#ReelsCM
65 காவல் நிலையங்களுக்கு ஒரு படைன்னா,
3 மாவட்டத்துக்கு ஒன்னு கணக்கு வருது… இதை வச்சுக்கிட்டு 😄
கம்பெனி மூடுங்கனு தானே மக்கள் கேட்டார்கள்⁉️
Rules போட்டு கடைகளையெல்லாம் மூடுங்க, CM சார்…
இந்த rally கதை எல்லாம் வேண்டாம்!
இல்லன்னா, “Privatisation பண்ணப் போறோம்”ன்னு சொல்றீங்க…
ஆட்சி செய்ய வந்த மாதிரி தெரியல…
Business பண்ண வந்த மாதிரிதான் இருக்கு! 😄
மக்களுக்கான ஆட்சியா?
இல்ல… மக்களிடம் business செய்யும் ஆட்சியா?
#WeStandWithEps_AIADMK
@CMOTamilnadu@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உணர்வு..
அது தமிழர்களுக்கான மரியாதை..
தமிழர் உரிமை என்று வரும் போது அவைவரும் ஒரே குரலில் இருக்க வேண்டும்..
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்ற தீர்மானத்தை அஇஅதிமுக முழுமனதோடு வரவேற்கிறது.
தமிழ் வாழ்க!
தமிழர் வாழ்க!
தமிழ்நாடு வளர்க!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
#AIADMK
#WeStandWithEps_AIADMK 🌱
2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பான பொதுவிவாதத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு வருகை தந்த,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
பழனி அருகே மற்றொரு கோவில் நிலம் மோசடி 2கோடி நிலத்தை தனி நபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்த அதே சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன்.
தொடர்ந்து கோவில் நிலத்தை ஆட்டைய போடும் தனிநபர்கள்... யாருடைய உதவியால் இவ்வளவு தைரியமாக கோவில் நிலத்தை விற்று கொண்டு இருக்கின்றனர் 😡
2016 -2021 காலகட்டத்தில் அம்மா அவர்கள் மறைவுக்குப் பின்னர்,
உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல்,
தமிழகம் முழுவதும் அதிமுகவினரை அதிகாரத்தில் அமர்த்த விடாமல் சூழ்ச்சி செய்து,
கட்சியினரையும், கட்சியையும் அழித்த மிகப்பெரிய சதிகாரனே வேலுமணி தான்.
தன் சுயலாபத்திற்காக உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல்,
கட்சிகாரர்களை சோர்வடைய செய்ததன் விளைவு தான்,
கடந்த பத்தாண்டுகளில் அதிமுக சந்தித்த சரிவுகளுக்கு ஆரம்ப புள்ளியே.
கடந்த திமுக ஆட்சியில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு கழகத்திற்கு முட்டுகட்டை கொடுத்து கடைசியில் திமுக இணைந்து ஒபிஎஸ் வரிசையில்,
இன்று தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுகவை அழிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் வேலுமணி & கோ வகையறாக்கள்.
ஆக மொத்தம் இவனுங்க சுயலாபத்திற்காக மட்டும் அதிமுகவை அழிக்கும் பணியில் மட்டும் தான் முழு முயற்சியாக வேலை பார்க்கறானுங்க.
மத்தபடி இவனுங்களுக்கு கட்சி நலன் பற்றி எல்லாம் ஒரு கூந்தல் கவலையும் இல்லை.