How to Read a Profit & Loss Statement Like a Pro: The Income Statement Decoded for Indian Value Investors — Why Revenue Quality, Margin Trends, and Exceptional Items Hold the Key to Finding Multibaggers
பொல்லாத உலகம் இது
வாழ்வது மிகவும் கடிது பஸ் ஸ்டாண்டு ஒருத்தன் படுக்குறான அவன் எவ்வளவு ஏழையாக இருப்பான்
அவனிடம் திருடும் இவள் பெண்ணாக இருக்க தகுதி அற்றவள்
இன்றைய தினம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆசி பெற்ற, நமது மாநில தலைவரும், சாத்தூர் தொகுதியின் வெற்றி வேட்பாளருமான திரு. @NainarBJP அவர்கள் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்குகளை சேகரித்தார்.
அப்போது, மக்களின் பெரும் வரவேற்பும், அன்பு வெள்ளமும், நம் தாமரை சின்னத்திற்கு கிடைத்த உறுதியான ஆதரவும், மாற்றத்திற்கான அவர்களின் விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. சாத்தூர் மக்களின் இந்த உற்சாகமும் நம்பிக்கையும், தற்போதைய விடியா திமுக ஆட்சியை அகற்றி, நம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதைக் இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
#Nainar4Sattur
1/4
நான் “என்னுடைய பூத் வலிமையான பூத்” நிகழ்வில் பதிவு செய்துள்ளேன். உங்கள் கேள்விகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பித்துவிட்டீர்களா? மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் ஏப்ரல் 13, 2026 அன்று, காலை 11 மணிக்கு பிரத்தியேகமாக நமோ செயலியில் இணையுங்கள்!
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியால் தமிழ்நாடு திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு.@PiyushGoyal அவர்கள்!
மேற்காசியா போரால் ஈரானில் சிக்கித் தவித்த 345 மீனவர்களை பத்திரமாக மீட்டு, தாயகம் அழைத்து வந்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.