என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து... என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து... என் மாதாவாக... பிதாவாக... குருவாக... இறைவனாக இருந்தவர் இன்று இறைவனிடம் சென்று விட்டார். நீங்கள் இருந்த வரை உங்களால் சிரித்து மட்டுமே பழகிய நாங்கள் முதல் முறையாக அழுகிறோம்.. நீங்கள் இல்லாததால்... 🙏🏻🙏🏻🙏🏻
Happy to extend my continuous support to #MaatramFoundation team for the change they bring in others lives through education aid. Happy to share the poster for this academic year admissions deserving ones can apply and get full education sponsored. @udsankar bro 👏🙌🏻🤗🤗
புள்ளிப் பட்டியலில் தொட முடியாத உச்சத்தில் @ChennaiIPL 💪💪💪 செம்ம்ம்ம்ம்ம்ம பேட்டிங் @ImRaina and @imjadeja 👏👏💪💪 #CSKdaaaaa😍😍 target 70 ரன்னா இருந்தாலும் 200 ரன்னா இருந்தாலும் கடைசி ஓவர் வரைக்கும் பரபரப்புதான்😉😉😉
Match win... Series win lam thaandi @ChennaiIPL அணியை Yellow jersey யில் பார்ப்பதே அழகு...😍😍🤗🤗 நான்காவது முறையாக கோப்பையை வெல்ல @ChennaiIPL அணிக���கு வாழ்த்துக்கள் 💪💪👍👍 Hard core fans of #CSK and @msdhoni