என எதிர்பார்த்த நிலையில், சில கடைசி நேர தவறான முடிவுகளால் (seat மற்றும் candidate selection களில்) பாஜக கூட்டணி 18% ல் முடிகிறது… எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், வெறும் 3 ஆண்டுகளுக்கு முன் NOTA கட்சி என பெயரெடுத்த கட்சி, தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுகவை சுமார் 80 தொகுதிகளில் 3 வது இடத்திற்கு தள்ளுகிறது…
சீட் ஜெயிக்கவில்லை என டெல்லி வருத்தமடைகிறது… பொறுமை இழக்கிறது… எடப்பாடியோடு டீல் போட்டுக்கொண்டு அண்ணாமலையை தூக்குகிறது… சரி அண்ணாமலையை தூக்கினார்கள் சரி… அதற்கு பிறகு வீரியத்தோடு செயல்பட்டார்களா என்றால் அதுவும் இல்லை… அண்ணாமலை தலமையில் வாங்கிய வாக்கிற்கு ஏற்றார்போல சீட்டு எண்ணிக்கையை பெற்றார்களா? அதுவும் இல்லை… குறைந்தபட்சம் ஜெயிக்கக்கூடிய தொகுதிகளை பெற்றார்களா? அதுவும் இல்லை… கடைசியில் ஒரு சீட்டு… ஒரே சீட்டு… மீண்டும் 2021 க்கு முன்பு இருந்ததை போல 2026 ல் மீண்டும் 2.5% க்கு சென்று மீண்டும் பரமப்பதத்தில் பாம்பில் சறுக்கியதை போல சறுக்கினார்கள்…
இப்போது அண்ணாமலை மீண்டும் தொடருகிறார் பாஜகவில் என்றே வைத்துக்கொள்வோம்… மீண்டும் தலைவர் பதவி கொடுக்கப்படுகிறது என்றேகூட வைத்துக்கொள்வோம்… அண்ணாமலை எந்த நம்பிக்கையில் மீண்டும் மக்களிடம் சென்று எங்களை நம்பி வாக்களியுங்கள் என கேட்பார்? மக்களும் இவர்களை ஒரு மாற்று சக்தியாக நம்பி வாக்களிப்பார்கள்?
அண்ணாமலை 4 வருடங்கள் அரும்பாடுபட்டு கட்சியை மேலே கொண்டுவந்தால், டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தவறான முடிவுகளை எடுத்து, overnight ல் மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்… திரும்ப முதலிலிருந்து ஆரம்பிக்க யார் மனதில் தெம்பும் உற்சாகமும் இருக்கும்?
கேட்டால் சிந்தாந்தத்தை கேடயமாக கொண்டு வருகிறார்கள்… சித்தாந்தம் எல்லாம் செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் தேவை… உங்களுக்கு தமிழ்நாட்டில் அதை கைப்பற்றும் எண்ணமே இல்லயே? அப்பறம் சித்தாந்தம் பேசி என்ன பயன்?
அண்ணாமலை சித்தாந்தம் பேச மாட்டார்… மக்கள் பிரச்சனை பேசுவார்… அதுதான் தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர ஒரே வழி… அவர் இன்னும் முதல் அடியே எடுத்து வைக்கவில்லை… அதற்குள் அவரை அமுக்க ஒரு கூட்டம் துடிக்கிறது… அவர் கொள்கை சித்தாந்தம் எல்லாம் அவர் கட்சி ஆரம்பித்தபோதுதான் தெரியும்… அதற்குள் அவர் அப்படி, இப்படி என brand செய்ய துடிக்கிறார்கள்…
ஆக நாங்களும் உருப்பட மாட்டோம், அடுத்தவரையும் உருப்படவிட மாட்டோம் என்கிற எண்ணம்…
ஆனால் இவர்கள் எதிர்க்க எதிர்க்கதான் அண்ணாமலைக்கு நல்லது என்பது இவர்களுக்கு புரியவில்லை… இன்னும் நிறய கதறுங்கள்… அவர் இன்னும் வேகமாக வளருவார் 🙏
(2/2)
#ஜோசப்விஜய்
எனும் மனிதன்
இல்லையென்றால்
அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கலாம்
இல்லை
திமுக வே மீண்டும் அரியணையில்
பெரிய கட்சியான அதிமுக வை சில்லு சில்லாக உடைக்கிறவன்
Hung Assembly எனும் கேள்விபடாத வார்த்தையை தமிழகத்திற்கு அறிமுகபடுத்தியவன்
#மலை போன்றவர்களை தன் திறமையால்
1/2
@sreeramjvc எடப்பாடி கிட்ட காசு வாங்கி கொண்டு நீ சொன்ன Exit polls & Opinion polls என்னும் கிளி ஜோசியத்தை விட வயலும் வாழ்வும் எவ்வளவோ பரவாயில்லை. திருப்பூர் வடக்கு தொகுதி Exit polls யில் விட்டியே ஒரு ரீல்.. அதிமுக ரொம்ப ஈஸியா ஜெயிக்கும்னு சொன்னியே... அடேய் 70,000 ஓட்டு வித்யாச
@TimesNow@navikakumar This fellow is mocking the farmers and their Television program which was held in DD some years ago and he had become a pakka @annamalai_k hate. Hope you refrain from calling him for TN's https://t.co/rsREIwXU1Z will become a partial view then and you will lose your genuine viewers .
@sreeramjvc எங்கள் தினசரி வாழ்க்கை தான்உங்களுக்கு நக்கலாக தெரிகின்றது உங்களைப் போன்று ஜால்ரா அடித்து சம்பாதித்து நாங்கள் வாழ்க்கை ஓட்ட வில்லை அந்த நேரத்திற்கு தகுந்தது போல் பேசி சம்பாதிக்கும் வித்தை எங்களுக்கு கண்டிப்பாக தெரியாது நீங்கள் அது திறமைசாலிகள் தான்
Odd days : Annamalai went. So, BJP can align with DMK and pass bills in lok sabha.
Even days : Annamalai is D Stock, he wanted to break the ADMK alliance to cut votes and make DMK win.
ஏதாவது ஒரு பக்கம் ஊதுங்கடா 🤧