அண்ணாமலை தனி இயக்கம் கண்டது தொடர்பாக அவரவருக்கு அபிப்ராயங்கள் இருக்கலாம், ஆனால் அவரது தலைமையின் கீழ் பாஜகவில் முகவரி பெற்றவர்கள், இன்று அவரை "ஆடு" என்று நையாண்டி செய்வது கீழ்த்தரமான அரசியல்.
பாஜகவினருக்கு இது அழகல்ல, திராவிட அரசியலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
கள நிலவரம்!👇
பாஜக மீது அதிருப்தியில் யாரும் பாஜகவை விட்டு செல்லவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் செய்கின்ற லாபி பிடிக்காமல் வெறுத்து போய் செல்கிறார்கள்..!
🚶🚶🚶
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பிஜேபியால் பிரிந்தோம்
திமுக, அதிமுகவாக பிரிந்து கிடந்தோம்.
இப்பொழுது அண்ணாமலை என்ற ஒற்றை பெயரால் மொத்த ரஜினி ரசிகர்களும் ஒன்று இணைவோம், புரட்சியை கொண்டு வருவோம்.
#Annamalai