@praddy06 It's raining heavily in Sholinganallur with intense lightning and thunder, but the major problem is the whole area smells terrible like sewage. I think the Buckingham Canal is overflowing
@SuseeMaha16 ஹீரோ கதை கேட்டுட்டு இருக்கும் போது TV சவுண்ட ஒரு மேனேஜர் ஃபுல்லா வச்சிப் பாத்தா அந்த ஹீரோவுக்கு தான கோபம் வரும் அப்ப அந்த மேனேஜர் சீட்டுதான் கிழியும்.. இந்த ஆளே நல்லா கதை வுடுறான் அதையும் உக்காந்து கேளுங்கடா
@AshfaqVoice இவன் என்னடா லூசு மாதிரி உளறிட்டு இருக்கான் விஜய்க்கு ஆதரவுன்னு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் முந்துன நாளே சொல்லிட்டாங்கள்ல அப்பறம் எப்படி ஆட்சி கவிழும் உதயநிதிக்கு இது தெரியாதா?