@shome_rajarshi How could one geniune football fan support Argentina. Finally,in the final, they deserved what they deserve. 0 shots on target, 5 yellow 1 red card. Still coz of referee bias, 2-3 yellow 1-2 red wasn't dished out .
It’s absolutely inhuman to take 30–50% of someone’s income in India and then still expect them to pay for:
• Medical and health care bills
• Children’s education
• skyrocketing living costs
• and dozens of hidden taxes
• taxes on fuel
If a government is collecting half of a citizen’s income, then quality healthcare and quality education must be guaranteed, not treated like a luxury. When the State refuses to deliver basic services, it loses every moral right to demand such extreme taxation.
if you can't provide basic needs like health care and education, Stop this looting @FinMinIndia@narendramodi@nsitharaman@IncomeTaxIndia@nsitharamanoffc
#Thamma
ப்ரைம் எனும் சல்லி OTT.
பலரும் OTT ல் படம் பார்க்க விரும்புவதும், அதற்கு சப்ஸ்க்ரைப் செய்வதும் நினைத்த நேரத்தில் ஒரு படத்தை எந்த தடையும் இன்றி பார்ப்பதற்கே.
��னால் இப்போது இந்த ப்ரைம் பண்ற வேலையெல்லாம் பெரிய பிராடு தனமாகவும் நம்மிடம் இருந்து மேலும் பணத்தைக் கறப்பதற்கான வேலையாகவும் மட்டுமே இருக்கிறது.
வருசத்துக்கு 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒருத்தன் சஸ்க்ரைப் பன்றான். அதுல கூடுதலா பணம் குடுத்தா தான் உனக்கு இந்த படம் காட்டுவேன்னு சொல்றது நியாயமா ?
இந்த Rent முறை சரியானதா ? ஏற்கனவே ஒரு பணம் கட்டிட்டு இன்னும் கட்டினா தான் காட்டுவேன்னு ���ொல்றது என்னங்கடா ஏமாத்து வேலை 🤦
அதுமட்டுமில்லாம இப்போ ப்ரைம்ல ஒரு படம் பாத்து முடிக்கிறதுக்குள்ள டாவு கிழிஞ்சுடுது.
2 மணி நேரத்துக்கு படம் பாக்குறோம்னா அதுக்கு 30 நிமிஷத்துக்கு மேல விளம்பரம் மட்டுமே ஓடுது. அதுலயே அந்த படம் பாக்குற interest சுத்தமா போயிடுது. ஏன்டா தாலியறுக்குறீங்கன்ற மாதிரி தான் இருக்கு.
இதெல்லாம் எல்லோரையும் வேறொரு பக்கம் திருப்பி விடுற வேலையை தான் காட்டும்.
இந்தா இப்போ இந்த தம்மா படமே பெருசா செல்ப் எடுக்கலைன்னு நினைக்கிறேன். அதை கூட Rent ல தான் விடுவான்னா வேற என்னத்த சொல்ல 🤦
கூடிய சீக்கிரம் ப்ரைம் மெம்பர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் குறைய வாய்ப்புண்டு. அதற்கு முக்கிய காரணமாய் இவன் போடுற விளம்பரமும், இந்த Rent முறையும் தான் இருக்கும்னு நி��ைக்கிறேன்...
@AdityaD_Shah I'm into textile business and employed 12 people , is group insurance useful, when my employees keep on changing every 6-7 months, but no remains same.. ?
Hi @PrimeVideoIN@PrimeVideo
Why are all the movies/shows that I wanna watch on rent, when I’m already paying for the subscription?
Sincerely,
A frustrated subscriber
राधास्वामी मत के माननेवाले सम्पूर्ण विश्व में अपने अध्यात्म, प्रेम, करूणा और सत्संग के लिए अनुकरणीय हैं। दयालबाग सदैव से आस्था, सौहार्द, सेवा और शिक्षा का प्रतीक रहा है। दयालबाग की ज़मीन पर अब सत्ताधारी और पुलिस-प्रशासन मिलकर भाजपाई भू-माफ़ियों की स्वार्थ सिद्धि मे��� लग गये हैं।
ये सत्संग की महान भारतीय परम्परा पर घातक प्रहार है, जिसका आस्थावान और शांतिप्रिय राधास्वामी मतावलंबी पुरज़ोर तरीक़े से विरोध कर रहे हैं। इस अन्याय के विरोध में समाजवादी पार्टी राधास्वामी सत्संग के साथ खड़ी है और दयालबाग को बचाने की मुहिम में हर तरह से साथ है।
भाजपा का धर्म-विरोधी बुलडोज़र जनता नहीं सहेगी।
@myogiadityanath@AmitShah@AmitShahOffice@narendramodi
This is what is happening right now In Dayalbagh, Agra..
How can the police hit a child ..? What the hell is happening..? Are we in Democratic India or something else like hell..? please take immediate action ASAP..