Kadavullugu எத்தன பூஜை போட்டாலும்...
எத்தனை கோவில் போனாலும்...
ஒரு பொண்ணை மதிக்க தெரியவில்லை என்றால் நீ மனித ஜென்மமே இல்லை !
#Truth#sharingthiswords#fromfb
வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும் எந்நாளும் மறக்காதீர்கள்.
1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்
2. கஷ்டமான சமயத்தில் விட்டுசென்றவர்
3. கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர்
#FactsFirst