@Nandhini1360381 முதல்வர் திட்டம் வேண்டாம் னு சொல்ல முடியாது....
எனக்கு. மாதம் மாதம் ஓ ஏ பி 1200 வரும். முதல்வர் விஜய் புது ஆட்சியில்... எவ்வளவு வரும்.... வயசு 60 ஆகல
யார் பார்வைக்கும் பிழையாக இருப்பதைக் கண்டு நான் வருந்திய தே இல்லை.......
என்னை பிழையென்று உணர வைப்பவர்களிடம் ஒரு போதும் நான் இருந்ததும் இல்லை.......
இருக்கும் ஒரு ஆயுளில்
அவர்கள் பிழையாக
கருதுவதை யெல்லாம்
திருத்தம் செய்ய நான் பிறக்கவும் இல்லை...
இனிய காலை உறவுகளே