This is the pride of my state Tamilnadu 💪🏽💪🏽🔥🔥.
Thanks to our Pioneers Perarignar Anna, Periyar, Kalaignar ,MK Stalin and many more who are still fighting for our State rights n harmony.🙏🏽🔥🔥
@Ranjith_R23@SocialAnimal25@IshaTwitz@anukimtae@JK_Kshama777
மாவட்டங்கள் தோறும் முதலீடுகள். மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ‼️
நான்கு மாவட்டங்களில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகள். 5,750க்கும் மேற்���ட்ட வேலைவாய்ப்புகள்!
📍 கிருஷ்ணகிரி: Raana Semiconductors – ரூ.150 கோடி, 150 வேலைவாய்ப்புகள்.
📍 சிவகங்கை: JK Fenner – ரூ.900 கோடி, 1,650 வேலைவாய்ப்புகள்.
📍 தூத்துக்குடி: Sanmar Group – ரூ.1,950 கோடி, 950 வேலைவாய்ப்புகள்.
📍 திருப்பூர்: WEG – ரூ.2,000 கோடி, 3,000 வேலைவாய்ப்புகள்.
செமிகண்டக்டர் உற்பத்தி முதல் ரப்பர் தொழில்துறை, கப்பல் பழுதுபார்ப்பு முதல் நவீன மின் உபகரண உற்பத்தி வரை பல்வேறு துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன.
தலைநகர் முதல் கடைக்கோடி மாவட்டங்கள் வரை தொழில் வளர்ச்சி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழ்நாட்டின் பொருளாதாரம் புதிய வேகம் ‼️
சமச்சீரான வளர்ச்சி. இதுதான் புதிய தமிழ்நாடு! 🔥
#TVK #Vijay @Keerthana4VNR
@itzproudloser Intha issue kaga next time ivaru lose pannuvaru appdina NDA alliance la irutha admk thana anga intha vati win panni irukanum ana illaya yen basically ithu madurai and thirupparamkundram local peoples ithu problem illa sangis ku matum tha problem