#KuttramPurindhavan (7epi - Tamil)
Good crime thriller with lots of twists and turns in every episode, especially in epi 7 and 8.
Worth watching 🤘
⭐3.5/5
#PriyankaDeshpande planned and manipulated infront of everyone to make #Manimegalai dummy piece.
See #Priyanka happiness when #Manimegalai was dismissed from anchor. Look at the dance and face reaction. Feeling bad for #Manimegalai it's not a joke or humor, #CookuWithComali is trying to embrace her infront of everyone. Master plan by #Vijaytv
#bigbosstamil7
அவன் போடும் துடுப்பு பின் திசையை நோக்கி அவளிடம் போக துடித்து கொண்டிருக்கும் வேலையில்.. படகு அவனை நிலவிடம் அலைத்து செல்வதேன்!
அவள் ஏக்கம் நிலவுக்கு புரியவில்லயா இல்லை அவனுக்கு புரியவில்லையா!
எனது அத்தியாயம் முடிந்தாலும் .. என் அத்தியாயத்தின் பக்க எண்கள்
அடுத்த அத்தியாயத்தை வரிசை படுத்த காத்துக் கொண்டிருக்கிறது..📖✍️
ஆம் பக்க எண்களுக்கு முடிவே இல்லை.. ✨
இக்கட்டான சூழ்நிலையிலும்
நம் கைகள் எதையோ எடுக்க முயற்சிகிறது..
நம் கால்கள் எங்கோ செல்ல துடிக்கிறது..
கண்கள் எதையோ தேடுகிறது..
ஆம் நமக்கு இன்னும் உயிர் இருக்கிறது..
மனதிற்கு நினைவூட்டுங்கள் "இதுவும் கடந்து போகும்" என்று..
பறந்து தான் பார்ப்போமே..✨
தன் ஆயுட்காலம் குறைகிறது என்று தெரியாமல் பூத்து கொண்டிருக்கிறது.. பூக்களின் நடுவே...
ஆம் பட்டு (பூ) ச்சி போல் பறந்து தான் பார்ப்போமே... 🦋💛