NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தேர்தல் அறிவிப்பு வந்தது.
கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம்.
தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.
தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம் கண்முன் தெரிவது
@AIADMKOfficial காலம்!
திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்!
தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்!
தமிழக மக்கள் நிம்மதியாக
வாழப் போகும் காலம்!
மக்கள் நம் பக்கம்!
நாளை நமதே!
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
தேர்தல் நேரத்தில் கூட செய்தியாளர்களை தாக்கி இருக்காங்க
எடப்பாடியார் : அதுக்குலாம் காரணமே நீங்க தான் அவர்களை பற்றி பேச வேண்டிய விசயங்களை பேசாமல் சம்பந்தமில்லாத விசயங்களை பேசி அவர்களை நிலைநிறுத்தியதின் விளைவு.
ரெண்டு கட்சிக்கு நடுவுலதான் போட்டியாம்.
அதிமுக ஒரு கட்சியே இல்லையாம்.
TVK vs DMK இப்படி punch டயலாக் பேசுறது பெருசு இல்ல விஜய்.
வேலை செய்யனும். களத்துல இறங்கி வேலை செய்யனும்.
அதிமுக எப்படி வேலை செய்யுது தெரியுதா ? @TVKVijayHQ
ஜெயிக்கணும்னு நினைக்கிற கட்சி, அதிமுக மாதிரிதான் வேலை செய்யும்.
For 50 unforgettable years, the one and only #SuperstarRajinikanth has inspired generations with his grace, his humility, and his unmatched magic on screen. ❤️✨
Today, as millions celebrate this golden milestone, watch Thalaivar relive the memories behind one of his most iconic creations …. the monumental #Padayappa, produced by the Superstar himself.
For the first time ever, the film with a story crafted from his heart returns to the big screen after 25 years 🔥🔥🔥✨✨✨✨🔥🔥🔥
More than a movie… it is an emotion, a legacy❤️🔥
Here’s a glimpse of what awaits you this evening.
Get ready for #TheReturnOfPadayappa, roaring back into theatres on 12/12/2025.
50 years of love.
50 years of devotion.
50 years of our Thalaivar.
This return is for all of us. 💯❤️🔥
Celebrating 50 years of our Thalaivar’s unmatched supremacy 🔥🔥
A journey of pure style, swagger, and timeless stardom ❤️❤️❤️❤️
As the world celebrates our #Thalaivar@rajinikanth… my dearest appa ❤️❤️❤️❤️✨✨✨✨
We are proud to bring back the phenomenon #Padayappa, returning to theatres on 12/12/2025.
A film that became a festival ✨✨✨
Grand Reveal Tomorrow 🔥🔥
This celebration will be bigger, brighter, and unforgettable.
#SivajiGanesan @arrahman@ksravikumardir #Soundarya @meramyakrishnan@plthenappan