Can you check today?
“In Uppiliyakkudy area 22KV Industrial feeder line patrolled and it's found that HT jumper cut at Railway DP in 22KV Industrial feeder of 110/22-11KV Kulathur SS. of Pudukkottai EDC After availing LC jumper cut rectified and supply normalised.”
Pls check and confirm
ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியலில் பணம் சம்பாதிக்கவோ, பதவி பெறவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை.
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
என்கலைப்பயணத்தில்
துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.இன்று
வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக
உலகமே,கொண்டாப்படும்
"விஜய்க்கு"@actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி,நக்கலுக்கான
அந்த ,உடல் பாவனை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
எப்படி ப்ரோ இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சுத்துறீங்க? 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட வாங்க வக்கு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் இந்தியாவின் பிரதமர் ரேஞ்சுக்கு பேசுறீங்க
இந்த வாயிலே வடை சுடும் காலம் எல்லாம் முடிஞ்சுபோச்சு ப்ரோ. அண்ணா அருமையா பேசுவாரு,ஆனா அந்தப் பேச்சை நம்பி ஓட்டு போட ஆளு இல்லை.
அடுத்தவங்களை திட்டித் திட்டியே அரசியல் பண்றதை விட்டுட்டு, மக்களுக்காக என்ன செய்யப் போறீங்கன்னு சொல்லுங்க. திருந்தாத ஜென்மம் இருந்து என்ன லாபம்?
ஒரு பத்துக்கு பத்து ரூம்ல அரைமணிநேர ஸ்பீச் தான்..
இதுக்கே மொத்த அணில் கூட்டம் அலறிட்டு கிடக்கு.. இனி களத்துல இறங்கி அடிக்க ஆரம்பிச்சா சீமான் பேரை எழுதி வச்சுட்டு சூசை₹ட் பண்ணிப்பானுங்க போலயே.. 😂
@Seeman4TN 🔥