I DONT understand selection committee these days
BABA INDRAJITH plays for Rest of India against MP in the first week of March 2023.
There has been no first class matches post that , but he doesn't feature for SOUTH ZONE in the duleep trophy.
Can someone tell me why??
#bcci
Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.
மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...❤️ credits @shetty_rishab
மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். அதற்கான முழு முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரத்துடன் இறங்க வேண்டும். இந்த புது ஆண்டில் மாற்றம் நிகழட்டும்.
#அறம்வெல்லும்
WTF. These monsters need to be taught a lesson. No reason is a reason for such monstrosity 😨😡🤬 it’s saddening how we forget humanity every now and again.
தலைவர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கட்டித்தழுவி வரவேற்று “அற வேந்தன்” புத்தர் சிலை பரிசளித்தார். இதைவிட உயரிய பரிசு வேறென்ன இருக்க முடியும். நெகிழ்ச்சியான தருணம்.
#அறம்வெல்லும்
"இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு வேண்டும்... அணியில் 70% பேர் உயர்ஜாதியினர் உள்ளனர்" - கன்னட நடிகர் சேத்தன் குமார்
#SunNews | #Chetankumar | #IndiaCricketTeam | @BCCI