Annauniv closed the registeration portal before the last date...Because of covid..because of lots of students couldn't pay fee...Please consider us and open the portal ..ready to pay fee
அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் தமிழக அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை - பேரவையில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பழகன் அவர்கள் திட்டவட்டம்.
மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை - மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பழகன் அவர்கள்.